பாடல் #6518
உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்
🔤 Ummilae Pelan Kollum Manidharkalellaam
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: E Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம் உண்மையிலே பாக்கியவான்கள் உம்மிலே ஆறுதல் கொள்ளும் நாங்களெல்லாம் பாக்கியவான்கள் – 2 பாக்கியவான்கள் பாக்கியவான்கள் நாங்களெல்லாம் பாக்கியவான்கள் இருளின் மிரளல்கள் தரும் கடும் நிலவுகள் மருளும் என் மனம் கலங்கும் ஒரு புறம் உருளும் இவ்வுலகம் புரளும் மறுபுறம் அருள் ஏராளம் தரும் உந்தன் கிருபை தாங்குது வியாதி படுக்கைகள் தரும் கண்ணீர் சிதறல்கள் மரண வாதைகள் வலிக்கும் சோகங்கள் நெருங்கும் உம் கரம் வருடும் என் முகம் கரடு முரடு பாதை கூட மென்மையாகுதே நேசர் மடியிலே தவழ்ந்து தினமும் நான் மார்பினிலே சாய்ந்து இளைப்பாறுவேன் சிலுவை என் தஞ்சம் எனது அடைக்கலம் அஞ்சும் எந்தன் நெஞ்சம் அடையும் ஆறுதல்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummilae Pelan Kollum Manidharkalellaam Unmaiyilae Paakkiyavaankal Ummilae Aarudhal Kollum Naanggalellaam Paakkiyavaankal – 2 Paakkiyavaankal Paakkiyavaankal Naanggalellaam Paakkiyavaankal Irulin Miralalkal Tharum Katum Nilavugal Marulum En Manam Kalangkum Oru Puram Urulum Ivvulakam Puralum Marupuram Arul Aeraalam Tharum Undhan Kirupai Thaangkuthu Viyaathi Patukkaigal Tharum Kanneer Sidharalkal Marana Vaathaigal Valikkum Soganggal Nerungkum Um Karam Varutum En Mugam Karatu Muratu Paathai Kooda Menmaiyaakuthae Naesar Matiyilae Thavazhnthu Thinamum Naan Maarpinilae Saaynthu Ilaippaaruvaen Siluvai En Thanjjam Enathu Ataikkalam Anjsum Endhan Nenjjam Ataiyum Aarudhal
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E E A E C#m F#m A E C#m B E E B F#m B E E A F#m A B E B E E B B A E E A F#m A B E B E E B A E E A F#m A B E B E E B A E