பாடல் #6515
உம்மாலன்றி நான் ஒன்றும்
🔤 Ummaalanri Naan Onrum
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C Major
🥁 Beat: Ballad
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மாலன்றி நான் ஒன்றும் செய்ய முடியாது உம் துணையின்றி நான் உயிர் வாழ முடியாது நீரில்லையென்றால் நான் ஒன்றுமே இல்லையே நீரில்லாமல் பரிசுத்த வாழ்வு வாழ முடியாதே நீரில்லாத வாழ்வு எனக்கு தேவையில்லயே நீரில்லா உலகம் எனக்கு ஆசையில்லை நீரே எனக்கு தஞ்சம் நீரே என் அடைக்கலம் நான் நம்பும் எதிர்காலமும் என்னை உயர்த்தும் தெய்வம் நீர் சொல்லாமல் ஒரு அணுவும் கூட இங்கு அசையாதே நீரில்லாமல் காரியம் ஒன்றும் கூட வாய்க்காதே என் பேச்சு மூச்சு செய்கையெல்லாம் நீரே நீர் இல்லயென்றால் என் வாழ்வு ஒன்றுமில்லையே என் ஆசை தாகம் ஏக்கமெல்லாம் நீரே நீர் இல்லயென்றால் பரிசுத்த வாழ்வு இல்லையே என் பேச்சு மூச்சு செய்கையெல்லாம் நீரே நீர் இல்லயென்றால் என் வாழ்வு ஒன்றுமில்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaalanri Naan Onrum Seyya Mutiyaathu Um Thunaiyinri Naan Uyir Vaazha Mutiyaathu Neerillaiyenraal Naan Onrumae Illaiyae Neerillaamal Parisuttha Vaazhvu Vaazha Mutiyaathae Neerillaadha Vaazhvu Enakku Thaevaiyillayae Neerillaa Ulakam Enakku Aasaiyillai Neerae Enakku Thanjjam Neerae En Ataikkalam Naan Nampum Ethirkaalamum Ennai Uyartthum Theyvam Neer Sollaamal Oru Anuvum Kooda Ingku Asaiyaathae Neerillaamal Kaariyam Onrum Kooda Vaaykkaathae En Paechsu Moochsu Seykaiyellaam Neerae Neer Illayenraal En Vaazhvu Onrumillaiyae En Aasai Thaagam Aekkamellaam Neerae Neer Illayenraal Parisuttha Vaazhvu Illaiyae En Paechsu Moochsu Seykaiyellaam Neerae Neer Illayenraal En Vaazhvu Onrumillaiyae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Dm G
C F G
C F G
C Dm G
F C
F G
C G
F G
Dm G
G C
Dm
G C
C Em Am
F G
G Am
Am Em F
F G
G Am
C Em Am
F G
G Am