பாடல் #651
இந்தக் கல்லின் மேல் இயேசு கிறிஸ்து
🔤 Indhak Kallin Mael Yesu Kiristhu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்தக் கல்லின் மேல் – இயேசு கிறிஸ்து சபையைக் கட்டுவார் 2 பாதாளத்தின் வாசல்கள் – அதை மேற்கொள்ளாதே (2) அல்லேலூயா அல்லேலூயா (4) 2. எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்பிடும் தேவ சபை சத்தியத்திற்கு தூணுமான ஆதாரமான சபை (2) – அல்லேலூயா 3. கரையற்றதும் திரையற்றதும் கற்புள்ளதான சபை கர்த்தராம் இயேசுவின் மணவாட்டியான சபை (2) -அல்லேலூயா 4. பிழையற்றதும் குறைவற்றதும் மகிமையால் நிறைந்த சபை சாத்தானின் கோட்டைகளை தகர்த்திடும் தேவசபை (2) – அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indhak Kallin Mael – Yesu Kiristhu Sapaiyaik Kattuvaar 2 Paathaalatthin Vaasalkal – Athai Maerkollaathae (2) Allaelooyaa Allaelooyaa (4) 2. Ellaavarraiyum Ellaavarraalum Nirappitum Thaeva Sapai Satthiyatthirku Thoonumaana Aathaaramaana Sapai (2) – Allaelooyaa 3. Karaiyartrathum Thiraiyartrathum Karpullathaana Sapai Karttharaam Yesuvin Manavaattiyaana Sapai (2) -allaelooyaa 4. Pizhaiyartrathum Kuraivartrathum Makimaiyaal Niraindha Sapai Saatthaanin Kottaigalai Thakartthitum Thaevasapai (2) – Allaelooyaa