பாடல் #6507
உம் நாமம் பாடணுமே
🔤 Um Naamam Paadanumae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Major
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 106 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் நாமம் பாடணுமே ராஜா உம்மையே துதிக்கணுமே உம்மைப்போல் வாழணுமே ஒவ்வொரு நாளும் உம்திரு பாதம் ஓடி வர வேணுமே உமது வசனம் தியானம் செய்து உமக்காய் வாழணுமே இரவும் பகலும் ஆவியிலே நான் நிரம்பி ஜெபிக்கணுமே ஜீவ நதியாய் பாய்ந்து பிறரை வாழ வைக்கணுமே பேய்கள் ஓட்டி நோய்களைப் போக்கி பிரசங்கம் பண்ணணுமே சிலுவை அன்பை எடுத்துச் சொல்லி சீடர் ஆக்கணுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Naamam Paadanumae Raajaa Ummaiyae Thuthikkanumae Ummaippol Vaazhanumae Ovvoru Naalum Umthiru Paadham Oti Vara Vaenumae Umathu Vasanam Thiyaanam Seythu Umakkaay Vaazhanumae Iravum Pakalum Aaviyilae Naan Nirampi Jepikkanumae Jeeva Nathiyaay Paaynthu Pirarai Vaazha Vaikkanumae Paeykal Otti Noykalaip Pokki Pirasanggam Pannanumae Siluvai Anpai Etutthuch Solli Seedar Aakkanumae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F C
F Bb C F
Bb F
F
C F
Bb C
Bb F
F
C F
Bb C
Bb F
F
C F
Bb C
Bb F