பாடல் #6506
உம் நாமம் தேனிலும் மதுரம் ஐயா
🎙 கிறிஸ்தவ பாடல்
Scale: D Major
Beat: Pop & Rock
🎸 Chords Available
உம் நாமம் தேனிலும் மதுரம் ஐயா சொல்ல சொல்ல இனிக்குதய்யா அடோனை எங்கள் தெய்வமே ரபூணி நல்ல போதகரே எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்ரோயி என்னைக் காண்பவரே தந்தையே இயேசுவே ஆவி ஆனவரே ஆராதனை உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை பாத்திரரே பாத்திரரே பாத்திரரே மகிமைக்கு பாத்திரரே எல்எலியோன் உன்னதரே எந்நாளும் கூட இருப்பவரே மேசியா எங்கள் இயேசுவே கிருஸ்துவாய் எனக்குள் வாழ்பவரே தந்தையே இயேசுவே ஆவி ஆனவரே ஆராதனை உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை பாத்திரரே பாத்திரரே பாத்திரரே மகிமைக்கு பாத்திரரே நியூமான் தூய ஆவியே ஷெக்கினா தேவ மகிமையே துணையாளரே எங்கள் பரகிரிடஸ் எங்களின் தேற்றவாளனே தந்தையே இயேசுவே ஆவி ஆனவரே ஆராதனை உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை பாத்திரரே பாத்திரரே பாத்திரரே மகிமைக்கு பாத்திரரே
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D G Em A D Bm G A F#m D Bm G A G D D G Em A D Bm G A D Bm G A A G D Bm G A G D Bm G A G D D G Em A D Bm G A D Bm G A A G D Bm G A G D Bm G A G D D G Em A D Bm G A D Bm G A A G D