பாடல் #6504
உம் சமூகமே என் பாக்கியமே
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Scale: C Major
Beat: 6/8
🎸 Chords Available
உம் சமூகமே என் பாக்கியமே ஓடி வந்தேன் உம்மை நோக்கிட உம் குரல் கேட்க ராஜா இயேசு ராஜா ஒரு கோடி செல்வங்கள் - எனைத் தேடி வந்தாலும் உமக்கது ஈடாகுமோ - 2 செல்வமே ஒப்பற்ற செல்வமே நல் உணவே... நாளெல்லாம் உம் நினைவே என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையை என்னே உம் அன்பு - 2 தென்றலே கல்வாரி தென்றலே அசைவாடும் ஆட்கொள்ளும் என்னில் ஆளுகை செய்யும் எத்தனையோ எழில் மிகு காட்சிகள் கண்டாலும் எல்லாமே மாயை ஐயா - 2 தண்ணீரே ஊற்றுத் தண்ணீரே உம் நதியில் ஒவ்வொரு நாளும் நான் மூழ்கணுமே
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Bbm C
Fm C
Bbm C
Ab Db C
C Fm C
Fm Eb Db C
C Fm Bb Eb
C Bbm C
C Fm C
Fm Eb Db C
C Fm Bb Eb
C Bbm C
C Fm C
Fm Eb Db C
C Fm Bb Eb
C Bbm C