பாடல் #6502
உம் கிருபை எனக்கு போதுமய்யா
🔤 Um Kirupai Enakku Pothumayyaa
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
🎼 Scale: F Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் கிருபை எனக்கு போதுமய்யா வேறொன்றும் எனக்கு வேண்டாமய்யா கிருபை கிருபை கிருபை கிருபை 1. நிர்மூலமாகாமல் இம்மட்டும் காத்ததும் அப்பா உம் கிருபை தானே சூழுநிலை எல்லாம் மாறினப் போதும் காத்ததும் கிருபை தானே - 2 2. ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் காத்தது கிருபை தானே விசுவாசப் பாதையில் தளராமல் ஒடிட பெலன் தந்த கிருபை தானே - 2 3. மலைகள் எல்லாம் விலகினப் போதும் விலகாத கிருபை தானே மனிதர்கள் எல்லாம் மாறினப் போதும் மாறாத கிருபை தானே - 2 4. அதிசயமாய் என்னை இம்மட்டும் நடத்தியதும் அப்பா உம் கிருபை தானே ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மை போற்றி பாடுவேன் கிருபையை பாடிடுவேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Kirupai Enakku Pothumayyaa Vaeronrum Enakku Vaentaamayyaa Kirupai Kirupai Kirupai Kirupai 1. Nirmoolamaakaamal Immattum Kaatthathum Appaa Um Kirupai Thaanae Soozhunilai Ellaam Maarinap Pothum Kaatthathum Kirupai Thaanae - 2 2. Ovvoru Nimidamum Ovvoru Notiyum Kaatthathu Kirupai Thaanae Visuvaasap Paathaiyil Thalaraamal Otida Pelan Thandha Kirupai Thaanae - 2 3. Malaigal Ellaam Vilakinap Pothum Vilakaadha Kirupai Thaanae Manidharkal Ellaam Maarinap Pothum Maaraadha Kirupai Thaanae - 2 4. Athisayamaay Ennai Immattum Natatthiyathum Appaa Um Kirupai Thaanae Jeevanulla Naalellaam Ummai Porri Paatuvaen Kirupaiyai Paatituvaen - 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Dm Gm C F F Bb C F F C Bb F C F Bb C F C F F C Bb F C F Bb C F C F F C Bb F C F Bb C F C F F C Bb F C F Bb C F C F