பாடல் #6500
உமது சேவை எமது இன்பம்
🎙 கிறிஸ்தவ பாடல்
Scale: F Minor
Beat: 2/4
🎸 Chords Available
உமது சேவை எமது இன்பம் அயர்ந்திடாது செய்திடுவோம் ஆத்தும பாரமும் ஆவியின் நிறைவும் தங்கிட நாமும் செய்குவோம் பாவத்தில் மாளும் மாந்தார் குரலை அழுகை தொனியில் அபல நிலையை உணர்ந்தே எழும்பி விரைந்திடுவோம் சேவை செய்ய புறப்படுவோம் ஆறுதல் அளிக்கும் வார்த்தை கூறி ஆத்தும ஆதாயம் செய்ய துணிவோம் தனியாள் ஊழியம் அனுதினம் செய்வோம் கருத்துடன் ஊழியம் செய்குவோம் காடு மலையோ கிராமம் அனைத்தும் விரைந்து சென்று சேவை புரிவோம் உயர்த்தி இயேசுவை உலகினில் நாமே நற்செய்தி எங்குமே சாற்றிடுவோம் பாரத்தால் நாமே அழுது ஜெபித்து அழியும் மனுவை வழியில் திருப்பி சபையில் என்றும் நிலைத்திட செய்வோம் பொறுப்புடன் ஊழியம் செய்திடுவோம்
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm C# C7 C# Eb G# C# Eb C7 Fm Fm C# C C7 A#m C Fm F A# C# Fm A#m C7 Fm Fm C# C C7 A#m C Fm F A# C# Fm A#m C7 Fm Fm C# C C7 A#m C Fm F A# C# Fm A#m C7 Fm Fm C# C C7 A#m C Fm F A# C# Fm A#m C7 Fm