பாடல் #6499
அனைத்தையும் அருளிடும்
🔤 Anaitthaiyum Arulitum
🎙 Pr. சாம் P. செல்லதுரை • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
🎼 Scale: F Minor
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 125 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அனைத்தையும் அருளிடும் எனக்கென தந்திடும் - வலக்கரம் என்னை உயர்த்திடும் என் தேவனே யேகோவாயீரே யேகோவாயீரே யேகோவாயீரே யேகோவாயீரே 1. புல்லுள்ள இடங்களில் எந்தனை நித்தமும் சுகமாய் நடத்திடும் அமர்ந்த தண்ணீரண்டை சேர்த்திடும் என் தேவனே 2. செட்டையின் நிழலில் அடைக்கலம் தீங்குகள் நேராமல் காத்திடும் கழுகினைப் போல் என்னை சுமந்திடும் என் தேவனே 3. சிலுவையில் எந்தன் நோய்களை சுமந்தீர் உந்தன் சரீரத்தில் - அன்றே நான் சுகமானேனே என் தேவனே 4. தேவனால் பிறந்தவன் எவனுமே உலகத்தை ஜெயிப்பவன் என்றுமே மலைகளையும் பதராக்குவேன் என் தேவனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anaitthaiyum Arulitum Enakkena Thanthitum - Valakkaram Ennai Uyartthitum En Devanae Yaekovaayeerae Yaekovaayeerae Yaekovaayeerae Yaekovaayeerae 1. Pullulla Idanggalil Endhanai Nitthamum Sugamaay Natatthitum Amarndha Thanneerantai Saertthitum En Devanae 2. Settaiyin Nizhalil Ataikkalam Theengkugal Naeraamal Kaatthitum Kazhukinaip Pol Ennai Sumanthitum En Devanae 3. Siluvaiyil Endhan Noykalai Sumantheer Undhan Sareeratthil - Anrae Naan Sugamaanaenae En Devanae 4. Devanaal Pirandhavan Evanumae Ulakatthai Jeyippavan Enrumae Malaigalaiyum Patharaakkuvaen En Devanae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm A#m
D# Fm
A#m Cm Fm
Fm A#m C7 Fm
Fm A#m C# Fm
Fm
Fm D#
D# A#m
C7 Fm
Fm
Fm D#
A#m
C7 Fm