பாடல் #6498
உமது சமூகம் வரும்போதல்லாம்
🔤 Umathu Samoogam Varumpodhallaam
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: D Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உமது சமூகம் வரும்போதல்லாம் எங்க கண்ணீரெல்லாம் மாறுகின்றது (2) உமது சமூகத்தில் நித்திய மகிழ்ச்சி உமது சமூகத்தில் பேரானந்தம் ஒருநாளும் மாறாதைய்யா ஒரு நாளும் ஒரு போதும் மாறாது மாறாது உம் சமூகமே உம் சமூகமே மேற்கிலும் கிழக்கிலும் வடக்கிலும் தெற்கிலும் அலைந்து நான் திரிந்தாலும் விடுதலை இல்லையே (2) நித்திய ஜீவனுள்ள வார்த்தைகள் உம்மிடமுண்டு (2) உமது வார்த்தையால் திருப்தி ஆகிறேன் (2) பனிரெண்டு வருடமாய் பெரும்பாடுள்ள ஒரு பெண் அநேக வைத்தியரால் கைவிடப்பட்டவளாய் (2) இயேசுவின் சமூகத்திற்கு ஓடோடி வந்தானே (2) இயேசுவின் வஸ்திரத்தை தொட்டதால் சுகமானாள் (2) இஸ்ரவேலின் சேனைகள் முன்னே கடந்திட்ட தேவசமூகம் ஒருவரும் பெலவினராய் இருந்ததுமில்லையே (2) இரவினில் அக்கினி ஸ்தம்பம் பகலின் மேகஸ்தம்பம் (2) பாதுகாத்து நடத்தினீரே சேனைகளின் தெய்வமே (2) உமது சமூகத்திலே வாசமாய் இருப்பவர்கள் திருப்தியாய் சாப்பிடவும் நல்ல வஸ்திரம் தரிக்கவும் (2) கையிட்டு செய்கின்ற வேலையெல்லாம் ஆசீர்வதிப்பீர் (2) ஆசீர்வாத வாய்க்காலாய் எங்கள மாறசெய்வார் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Umathu Samoogam Varumpodhallaam Engga Kanneerellaam Maarukindrathu (2) Umathu Samoogatthil Nitthiya Makizhchsi Umathu Samoogatthil Paeraanandham Orunaalum Maaraathaiyyaa Oru Naalum Oru Pothum Maaraathu Maaraathu Um Samoogamae Um Samoogamae Maerkilum Kizhakkilum Vatakkilum Therkilum Alainthu Naan Thirinthaalum Vitudhalai Illaiyae (2) Nitthiya Jeevanulla Vaartthaigal Ummidamuntu (2) Umathu Vaartthaiyaal Thirupthi Aakiraen (2) Panirentu Varudamaay Perumpaatulla Oru Pen Anaega Vaitthiyaraal Kaividappattavalaay (2) Yesuvin Samoogatthirku Ototi Vanthaanae (2) Yesuvin Vasthiratthai Thottathaal Sugamaanaal (2) Isravaelin Saenaigal Munnae Katanthitta Thaevasamoogam Oruvarum Pelavinaraay Irundhathumillaiyae (2) Iravinil Akkini Sthambam Pakalin Maegasthambam (2) Paathukaatthu Natatthineerae Saenaigalin Theyvamae (2) Umathu Samoogatthilae Vaasamaay Iruppavarkal Thirupthiyaay Saappidavum Nalla Vasthiram Tharikkavum (2) Kaiyittu Seykindra Vaelaiyellaam Aaseervathippeer (2) Aaseervaadha Vaaykkaalaay Enggala Maaraseyvaar (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Am C
Am C Bb Dm
C F
C F
A Dm
Bb Gm
C A Dm Bb Dm
Dm Bb
Dm
C Bb
Dm
Gm C
F
C Bb
Dm
Dm Bb
Dm
C Bb
Dm
Gm C
F
C Bb
Dm
Dm Bb
Dm
C Bb
Dm
Gm C
F
C Bb
Dm
Dm Bb
Dm
C Bb
Dm
Gm C
F
C Bb
Dm