பாடல் #6497
உமது கிருபை தாரும் தேவா
🔤 Umathu Kirupai Thaarum Thaevaa
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உமது கிருபை தாரும் தேவா எனது பெலவீன நேரமதில் – 2 சாவுக்கு ஏதுவான சரீரமதை-2 உந்தன் ஆவியினாலே உயிர்ப்பியுமே காருண்யமாம் நல் வைத்தியரே கருணையின் கரத்தை நீட்டிடுமே-2 வாடிடும் இதய வேதனை நீங்க வல்லவர் இயேசுவே தாங்கிடுமே-2 சாவையும் நோவையும் ஜெயித்தவரே சந்ததமும் பெலன் அளித்திடுமே ஆதரை மீதினில் ஆறுதல் செய்திடும் அன்பரே சுகமே ஈந்திடுமே பாவங்கள் சாபங்கள் யாவையுமே சிலுவையில் சுமந்து முடித்தவரே-2 கருணை பிரவாக இரக்கத்தின் உருவே இரங்கி சுகமே அளித்திடுமே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Umathu Kirupai Thaarum Thaevaa Enathu Pelaveena Naeramathil – 2 Saavukku Aethuvaana Sareeramathai-2 Undhan Aaviyinaalae Uyirppiyumae Kaarunyamaam Nal Vaitthiyarae Karunaiyin Karatthai Neettitumae-2 Vaatitum Idhaya Vaedhanai Neengga Vallavar Yesuvae Thaangkitumae-2 Saavaiyum Novaiyum Jeyitthavarae Sandhathamum Pelan Alitthitumae Aadharai Meethinil Aarudhal Seythitum Anbarae Sugamae Eenthitumae Paavanggal Saabanggal Yaavaiyumae Siluvaiyil Sumanthu Mutitthavarae-2 Karunai Piravaaga Irakkatthin Uruvae Irangki Sugamae Alitthitumae-2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Cm G
G D G
G Cm G
G Cm G
G
G C G
G Cm
F G
G
G C G
G Cm
F G
G
G C G
G Cm
F G