பாடல் #6495
உமக்காய் வாழ்ந்திட
🔤 Umakkaay Vaazhnthida
🎙 Bro. பிரின்ஸ் ஜான்
🎼 Scale: D Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உமக்காய் வாழ்ந்திட கிருபை தாருமே உமக்காய் செய்யவே நீர் பெருகணும் நான் சிருகனும் எல்லா மகிமைக்கும் பதிரரே எனக்கு எல்லாம் கூடும் உம் நாமத்தில் எல்லாம் கூடும் துன்பம் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும் என்னை தேற்ற நீர் தானே நீர் நல்லவர் சர்வ வல்லவர் எனக்கை நீர் யுதம் செய்கிறீர் எனக்கு வெற்றி உண்டு உம் நாமத்தில்வெற்றி உண்டு உம் நாமத்தில் வெற்றி உண்டு பரிசுத்தம் காத்திட பலன் தாருமே உம் இரத்தத்தை எனக்காய் சிந்தினிரே உம் ஜெவனை எனக்காய் தாந்திரே எனக்காய் சிலுவையில் பலியனிர் எனக்கு ஜெயம் உண்டு உம் நாமத்தில் ஜெயம் உண்டு உம் நாமத்தில் ஜெயம் உண்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Umakkaay Vaazhnthida Kirupai Thaarumae Umakkaay Seyyavae Neer Peruganum Naan Siruganum Ellaa Makimaikkum Pathirarae Enakku Ellaam Kootum Um Naamatthil Ellaam Kootum Thunbam Vanthaalum Thuyaranggal Soozhnthaalum Ennai Thaertra Neer Thaanae Neer Nallavar Sarva Vallavar Enakkai Neer Yudham Seykireer Enakku Verri Untu Um Naamatthilverri Untu Um Naamatthil Verri Untu Parisuttham Kaatthida Palan Thaarumae Um Ratthatthai Enakkaay Sinthinirae Um Jevanai Enakkaay Thaanthirae Enakkaay Siluvaiyil Paliyanir Enakku Jeyam Untu Um Naamatthil Jeyam Untu Um Naamatthil Jeyam Untu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D Bm
C
Bm A
G A D A
Em D
A D