பாடல் #6493
உமக்காக வாழ்கின்றேன்
🎙 கிறிஸ்தவ பாடல்
Scale: B Minor
Beat: 4/4
🎸 Chords Available
உமக்காக வாழ்கின்றேன் நீர் தானே எந்தன் தஞ்சம் வருவார் என் ஏசுவே வருவார் என் ஏசுவே உம்மை நான் சந்திக்கவே நான் ஜீவிக்கிறேன் நீர் வாருமே உம் மார்பில் சாய்ந்து உம்மோடு பேச உம்மை தேடி வருவேனே -2 என் பாவத்தை நான் அறிவேனே என் பாவத்தை நான் அறிவேனே என்னை நீர் வெருப்பீரோ என்னை காண வருவீரோ என் கண்ணீரை நீர் வந்து துடைபீரோ -2 உம்மையே பற்றி கொள்வேன் அன்பாலே அனைப்பீரோ உம்மையே நம்பி உள்ளேன் மறவாமல் வருவீரோ நான் கண்ணீரோடு உம்மை அழைத்போது என் கரத்தை பிடித்துகொண்டீர் – 2 உந்தன் கரத்தை உதறினேன் உலகத்தை நேசித்தேன் -2 என்னை மட்டும் நினைத்தேனே உந்தன் அன்பை மறந்தேனே பாவத்தில் இருளில் நான் அலைந்தேனே - 2 என்னை மீட்டு செல்ல நீர் தான் வருவீரோ இவ்வுலகில் இருந்து என்னை அழைத்து செல்ல வருவாரோ
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Bm Em
F# Bm G
Bm Em G A
D F#m Em Daug D
F# Bm
D G A
Bm F#m D
Bm Em
Bm F#
Bm Em Bm
D F# Bm
D A
F# Bm G A
F# Bm G A