பாடல் #6492
உப்பரிகை மாடத்திலே
🔤 Upparikai Maadatthilae
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: D Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உப்பரிகை மாடத்திலே உலா வரும் மன்னவனே குப்பரிகையில் குளிக்கும் பெண் மேல் உன் கண்கள் போலாமா 1. பட்சியின் பட்சணமாம் இச்சிக்கும் ஆவியில்! -2 துச்சமான ஆசைக்கு உன் உள்ளம் தரலாமா! - 2 காலமோ இது யுத்த காலம் போராடி வெற்றி பெறும் நேரம் ! - 2 தலைவன் நீ தவறுக்குள் போலாமா தலைவி நீ தவறுக்குள் போலாமா! யுத்ததின் காலத்தில் யுத்தம் செய்ய வேண்டிய நீ மெத்தையின் சுகத்திலே வீணாய் நீ கெடலாமா! - 2 விபச்சாரம் அது விபச்சாரம் காம விகாரம் உன் வாழ்வின் அகோரம்! - 2 இளவயதின் பாவங்கள் எலும்புகளில் உருவெடுக்கும் மளமளவென உன் வாழ்வை அழிவிலே நடந்திடும் ! - 2 வாலிபம் ஒரு தூலிபம் வயோதிகம் அது மாய பிம்பம்! - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Upparikai Maadatthilae Ulaa Varum Mannavanae Kupparikaiyil Kulikkum Pen Mael Un Kankal Polaamaa 1. Patsiyin Patsanamaam Ichsikkum Aaviyil! -2 Thucchamaana Aasaikku Un Ullam Tharalaamaa! - 2 Kaalamo Ithu Yuttha Kaalam Poraati Verri Perum Naeram ! - 2 Thalaivan Nee Thavarukkul Polaamaa Thalaivi Nee Thavarukkul Polaamaa! Yutthathin Kaalatthil Yuttham Seyya Vaentiya Nee Metthaiyin Sugatthilae Veenaay Nee Kedalaamaa! - 2 Vibachsaaram Athu Vibachsaaram Kaama Vikaaram Un Vaazhvin Akoram! - 2 Ilavayathin Paavanggal Elumpugalil Uruvetukkum Malamalavena Un Vaazhvai Azhivilae Natanthitum ! - 2 Vaalibam Oru Thoolibam Vayothigam Athu Maaya Pimbam! - 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Dm C G F C Dm Dm C Gm C Gm Gm Dm Dm Bb C Dm Dm Bb C Dm Dm C Dm Dm C Dm Dm Dm Gm Dm C Bb Gm Dm C Dm C Dm C Dm C Dm Dm Dm Gm Dm C Bb Gm Dm C Dm C Dm C Dm C Dm