பாடல் #6486
உன்னைக் காண்கிறார் உன்
🔤 Unnaik Kaankiraar Un
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Minor
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 100 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னை காண்கிறார் - உன் கண்ணீர் துடைக்கின்றார்... இயேசு நீ அழவேண்டாம்... ஆழ வேண்டாம் அதிசயம் செய்திடுவார் - உன்னை 1. நோய் நொடியில் வாடுகின்ற உன்னைக் காண்கிறார் நோடிப்பொழுது சுகம் தந்து உன்னைத் தேற்றுவார் 2. கடன் தொல்லையால் கதறுகின்ற உன்னைக் காண்கிறார் உடன் இருந்து நடத்திடுவார் ஒருபோதும் கைவிடார் 3. எதிர் காற்றோடு போராட்டமா உன்னைக் காண்கிறார் உன் படகில் ஏறுகிறார் அமைதி தருகிறார் 4. உனக்கெதிரான ஆயதங்கள் வாய்க்காதே போகும் உன்னை எதிர்த்து வழக்காடுவோர் உன் சார்பில் வருவார்கள் 5. கிறிஸ்துவோடு இணைந்து வாழும் நமக்கு வெற்றி உண்டு நறுமணம் போல் பரவிடுவோம் நற்செய்தி முழங்குவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnai Kaankiraar - Un Kanneer Thutaikkinraar... Yesu Nee Azhavaentaam... Aazha Vaentaam Athisayam Seythituvaar - Unnai 1. Noy Notiyil Vaatukindra Unnaik Kaankiraar Notippozhuthu Sugam Thanthu Unnaith Thaerruvaar 2. Katan Thollaiyaal Katharukindra Unnaik Kaankiraar Udan Irunthu Natatthituvaar Orupothum Kaivitaar 3. Ethir Kaarrotu Poraattamaa Unnaik Kaankiraar Un Patakil Aerukiraar Amaithi Tharukiraar 4. Unakkethiraana Aayathanggal Vaaykkaathae Pokum Unnai Ethirtthu Vazhakkaatuvor Un Saarpil Varuvaarkal 5. Kiristhuvotu Inainthu Vaazhum Namakku Verri Untu Narumanam Pol Paravituvom Narseythi Muzhangkuvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm Eb Fm C Fm Fm C Db Em Fm Fm C Fm C Eb Ab Eb Ab Fm Fm C Fm C Eb Ab Eb Ab Fm Fm C Fm C Eb Ab Eb Ab Fm Fm C Fm C Eb Ab Eb Ab Fm