பாடல் #6484
உன்னை அதிசயம் காணச் செய்வேன்
🔤 Unnai Athisayam Kaanach Seyvaen
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 விடுதலையின் கீதங்கள்
🎼 Scale: C Minor
🥁 Beat: Select
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னை அதிசயம் காணச் செய்வேன் நீ அற்புதம் கண்டிடுவாய் என்று வாக்களித்தார் தேவன் இன்று நிறைவேற்ற வந்துவிட்டார் வழி திறக்கும் அதிசயம் நடந்திடுமே செங்கடலும் பிளந்தே வழிவிடுமே தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே இடர்களெல்லாம் இன்றே மறைந்திடுமே குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே இறைமகனாம் இயேசுவால் நடந்திடுமே வாதையெல்லாம் மறைந்தே போகுமே பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமே வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே காரிருளில் பேரொளி வீசிடுமே வனாந்திரமே வழியாய் வந்தாலும் வல்லவரின் கரமே நடத்திடுமே சத்துருவை மேற்கொள்ளும் அதிசயமே நிச்சயமாய் இன்றே நடந்திடுமே கர்த்தர் நின்றே யுத்தம செய்வாரே உனக்கெதிரான ஆயுதம் வாய்க்காதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnai Athisayam Kaanach Seyvaen Nee Arpudham Kantituvaay Enru Vaakkalitthaar Devan Inru Niraivaertra Vanthuvittaar Vazhi Thirakkum Athisayam Natanthitumae Senggatalum Pilanthae Vazhivitumae Thataigalellaam Thakarnthae Pokumae Idarkalellaam Inrae Marainthitumae Kuraigalellaam Niraivaakum Athisayamae Iraimakanaam Yesuvaal Natanthitumae Vaathaiyellaam Marainthae Pokumae Paathaiyellaam Neyyaay Pozhinthitumae Vazhinatatthum Athisayam Natanthitumae Kaarirulil Paeroli Veesitumae Vanaanthiramae Vazhiyaay Vanthaalum Vallavarin Karamae Natatthitumae Satthuruvai Maerkollum Athisayamae Nicchayamaay Inrae Natanthitumae Kartthar Ninrae Yutthama Seyvaarae Unakkethiraana Aayudham Vaaykkaathae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Eb
Bb Cm
Cm Gm
Bb Ab Cm
Cm Eb Ab Bb
Gm Bb Gm Ab Cm
Eb Ab Bb Gm
G7 Eb Ab Cm
Cm Eb Ab Bb
Gm Bb Gm Ab Cm
Eb Ab Bb Gm
G7 Eb Ab Cm
Cm Eb Ab Bb
Gm Bb Gm Ab Cm
Eb Ab Bb Gm
G7 Eb Ab Cm