பாடல் #6482
உன்னதரே உம்
🔤 Unnatharae Um
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Major
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 95 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதரே உம் பாதுகாப்பில் வாழ்கின்றேன் - சர்வ வல்லவரே உம் நிழலில்தான் தங்கியுள்ளேன் புகலிடமே அடைக்கலமே கோட்டையே நம்பிக்கையே பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாது வேடனின் கண்ணி ஒன்றும் செய்யாது காக்கும் அரண் நீரே என் கேடகமானீரே படைத்தவரை புகலிடமாய்க் கொண்டுள்ளேன் பரிசுத்தரே பாதுகாக்கும் மதிரானார் தீங்கு நிகழாது (ஒரு) நோயும் அணுகாது வழியெல்லாம் காக்கும் தூதன் எனக்குண்டு பாதம் கல்லில் மோதாமல் தாங்கிடுவார் மிதிப்பேன் சிங்கத்தையே நான் நடப்பேன் சர்ப்பத்தின்மேல் சிறகுகளால் அரவணைத்து மூடுகிறீர் உம் சமூகம்தான் நிரந்தர நீரோடை நிமிரச் செய்தீரே நிரந்தரமானீரே - தலை இரவில் வரும் திகிலுக்கு நான் பயப்படேன் பகலில் வரும் சோதனைகளை மேற்கொள்வேன் ஆயிரம் எனக்கெதிராய் வந்தாலும் பயமில்லையே கர்த்தரிடத்தில் வாஞ்சையாய் இருப்பதால் விடுதலையும் ஜெய வாழ்வும் எனக்குண்டு நாமம் அறிந்ததினால் உயர்வு உண்டெனக்கு உம்மை நோக்கி மன்றாடும் போதெல்லாம் பதில் தந்து கனப்படுத்தும் தகப்பன் நீரே நீடிய ஆயள் உண்டு நிச்சயம் வெற்றி உண்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnatharae Um Paathukaappil Vaazhkinraen - Sarva Vallavarae Um Nizhalilthaan Thangkiyullaen Pugalidamae Ataikkalamae Kottaiyae Nampikkaiyae Paazhaakkum Kollai Noy Anukaathu Vaedanin Kanni Onrum Seyyaathu Kaakkum Aran Neerae En Kaedakamaaneerae Pataitthavarai Pugalidamaayk Kontullaen Parisuttharae Paathukaakkum Mathiraanaar Theengku Nigazhaathu (oru) Noyum Anukaathu Vazhiyellaam Kaakkum Thoodhan Enakkuntu Paadham Kallil Mothaamal Thaangkituvaar Mithippaen Singgatthaiyae Naan Natappaen Sarppatthinmael Sirakugalaal Aravanaitthu Mootukireer Um Samoogamthaan Nirandhara Neerotai Nimirach Seytheerae Nirandharamaaneerae - Thalai Iravil Varum Thikilukku Naan Payappataen Pakalil Varum Sodhanaigalai Maerkolvaen Aayiram Enakkethiraay Vanthaalum Payamillaiyae Karttharidatthil Vaanjsaiyaay Iruppathaal Vitudhalaiyum Jeya Vaazhvum Enakkuntu Naamam Arindhathinaal Uyarvu Untenakku Ummai Nokki Manraatum Pothellaam Pathil Thanthu Kanappatutthum Thakappan Neerae Neetiya Aayal Untu Nicchayam Verri Untu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E B C#m E B C#m A G#m B E E B F#m E C#m A B E E B F#m E C#m A B E E B F#m E C#m A B E E B F#m E C#m A B E E B F#m E C#m A B E E B F#m E C#m A B E E B F#m E C#m A B E