பாடல் #6479
உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Scale: D Major
Beat: 2/4
🎸 Chords Available
உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே -2 நீர்தானே என் உறைவிடம் நீர்தானே என் புகலிடம் ஆதலால் ஆபத்து நேரிடாது எந்த தீங்கும் மேற்கொள்ளாது கால் கல்லில் மோதாமலே காக்கும் தூதன் எனக்கு உண்டு 1.சகலமும் படைத்தவரே சர்வ வல்லவரே -2 சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் நடக்கச் செய்பவரே -2 2.நான் நம்பும் தகப்பன் நீர் என்று நான் தினம் சொல்லுவேன் -2 வேடனின் கண்ணி பாழக்கும் கொள்ளை நோய் தப்பிவித்து காப்பாற்றுவீர் -2 3.மன்றாடும் போதெல்லாம் பதில் தந்து மகிழ்கின்றீர் -2- நான் ஆபத்து நேரம் என்னோடு இருந்து தப்புவித்து கனப்படுத்துவீர் 4.நீடிய ஆயள் தந்து திருப்தியாக்குகிறீர் உமது சிறகால் மூடி மூடி மறைத்து பாதுகாக்கின்றீர் 5.வாஞ்சையாய் இருப்பதால் விடுதலை எனக்குண்டு உம்திரு நாமம் அறிந்ததால் எனக்கு உயர்வு நிச்சயமே
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D Bm A D A G D Em A D D F#m G A G A G F#m Bm A D Bm G A D G F#m Bm A D Bm G A D G F#m Bm A D Bm G A D G F#m Bm A D Bm G A D G F#m Bm A D Bm G A D G F#m Bm A D