பாடல் #6477
அனுக்ரக வார்த்தை
🔤 Anukraka Vaartthai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அனுக்ரக வார்த்தையோடே - இப்போ தடியாரை அனுப்புமையா! மனமதில் தயவுறும் மகத்துவபரனே! வந்தனம் உமக்காமென். நின்திரு நாமமதில் - கேட்ட நிர்மலமாம் மொழிகள் சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச் சாமி நின்னருள் புரிவாய். தோத்திரம் புகழ் மகிமை - கீர்த்தி துதிகனம் தினமுமக்கே பாத்திரமே அதிசோபித பரனே! பாதசரண் ஆமென்!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anukraka Vaartthaiyotae - Ippo Thatiyaarai Anuppumaiyaa! Manamathil Thayavurum Makatthuvaparanae! Vandhanam Umakkaamen. Ninthiru Naamamathil - Kaetta Nirmalamaam Mozhigal Sandhatham Emathakam Miga Palanalitthidach Saami Ninnarul Purivaay. Thotthiram Pugazh Makimai - Keertthi Thuthiganam Thinamumakkae Paatthiramae Athisopidha Paranae! Paadhasaran Aamen!
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E G#m B A E A E A B E B E E G#m B A E A E A B E B E E G#m B A E A E A B E B E