பாடல் #6474
உன்னத தேவன் என்னோடிருக்க
🔤 Unnatha Devan Ennotirukka
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னத தேவன் என்னோடிருக்க பயப்படவே மாட்டேன் (2) காருண்ய தேவன் என்னோடு இருக்க கலங்கிடவே மாட்டேன் (2) கோலும் தடியும் தேற்றி நடத்துமே (2) கண்ணீரை துடைத்திடுவார் தாயைப்போல தேற்றிடும் உன்னத தேவன் இவரே கைவிடவே மாட்டார் (4) சோதனை சகிக்க பெலன் எனக்களிப்பார் (2) பெலப்படுத்தும் கிறிஸ்துவினால் (2) எல்லாம் செய்ய பெலன் எனக்களிப்பார் இயேசு கைவிடவே மாட்டார் (4) கர்த்தர் என் சார்பினில் இருக்கும்போது (2) எனக்கெதிராய் நிற்பவன் யார்? கர்த்தரே யுத்தம் செய்திடுவாரே – எனக்காய் பயப்படவே மாட்டேன் (4)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnatha Devan Ennotirukka Payappatavae Maattaen (2) Kaarunya Devan Ennotu Irukka Kalangkidavae Maattaen (2) Kolum Thatiyum Thaerri Natatthumae (2) Kanneerai Thutaitthituvaar Thaayaippola Thaerritum Unnatha Devan Ivarae Kaividavae Maattaar (4) Sodhanai Sakikka Pelan Enakkalippaar (2) Pelappatutthum Kiristhuvinaal (2) Ellaam Seyya Pelan Enakkalippaar Yesu Kaividavae Maattaar (4) Kartthar En Saarpinil Irukkumpothu (2) Enakkethiraay Nirpavan Yaar? Karttharae Yuttham Seythituvaarae – Enakkaay Payappatavae Maattaen (4)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F C Dm Bb F F C Dm Bb F F Dm F Am F Am Dm C Bb Eb C Dm Bb F F Dm F Am F Am Dm C Bb Eb C Dm Bb F F Dm F Am F Am Dm C Bb Eb C Dm Bb F