பாடல் #6473
உன்னத தேவன் உலகில் வந்தார்
🔤 Unnatha Devan Ulakil Vanthaar
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னத தேவன் உலகில் வந்தார் உன்னையும் என்னையும் மீட்கவே வந்தாராம் வந்தாராம் இயேசுவே வந்தாராம் தன்னையே தந்தாராம் தரணியைக் மீட்கவே தன்னையே தந்தாராம் தரணியைக் மீட்கவே பாவம் என்னும் நதியினிலே அனுதினம் தேய்ந்து மூழ்கியே சாபத்தை சம்பாதிக்கும் மனிதன் விடுதலைக் காணவே வேதனை வருத்தம் சஞ்சலமும் சோதனை நித்தம் அழுத்திடவே மாண்டுப் போகும் மானிடனை மீட்டிடவே கரை சேர்த்திடவே சமாதானம் சந்தோஷம் ஈன்றிடவே சத்திய பாதையில் நடத்திடவே நித்தமும் மகிழ் வாழ்வு தந்திடவே நித்திய வாழ்வு அளித்திடவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnatha Devan Ulakil Vanthaar Unnaiyum Ennaiyum Meetkavae Vanthaaraam Vanthaaraam Yesuvae Vanthaaraam Thannaiyae Thanthaaraam Tharaniyaik Meetkavae Thannaiyae Thanthaaraam Tharaniyaik Meetkavae Paavam Ennum Nathiyinilae Anuthinam Thaeynthu Moozhkiyae Saabatthai Sampaathikkum Manidhan Vitudhalaik Kaanavae Vaedhanai Varuttham Sanjjalamum Sodhanai Nittham Azhutthidavae Maantup Pokum Maanidanai Meettidavae Karai Saertthidavae Samaathaanam Santhosham Eenridavae Satthiya Paathaiyil Natatthidavae Nitthamum Makizh Vaazhvu Thanthidavae Nitthiya Vaazhvu Alitthidavae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em D
D C Em
Em D
C B Em
D Em
Em G Em
D Em G Em
D Em
Em G Em
D Em
G Em
D Em
Em G Em
D Em
G Em
D Em