பாடல் #6472
உன்னத தேவன் உன்னை அழைக்கிறார்
🔤 Unnatha Devan Unnai Azhaikkiraar
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னத தேவன் உன்னை அழைக்கிறார் நம்பியே வந்திடுவாய் சிலுவை சுமந்தே உனக்காய் அவர் மரித்தாரே 1. பாவத்தில் அழியாதே தேவனை மறவாதே இருதயத்தைத் தட்டுகிறார் இன்றதை திறந்தளிப்பாய் 2. இன்று உன் ஜீவன் போனால் எங்கு நீ சென்றிடுவாய் இந்த வேளை சிந்தனை செய் இயேசுன்னை அழைக்கிறாரே 3. நரகத்தின் பாதையிலும் மரணத்தின் வழிகளிலும் உல்லாசமாய் நடப்பதும் ஏன் உண்மையாய் அறிந்திடுவாய் 4. தம்மிடம் வருபவரைத் தள்ளிடவே மாட்டார் அன்புகரம் விரித்தவராய் ஆண்டவர் அழைக்கிறாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnatha Devan Unnai Azhaikkiraar Nampiyae Vanthituvaay Siluvai Sumanthae Unakkaay Avar Maritthaarae 1. Paavatthil Azhiyaathae Devanai Maravaathae Irudhayatthaith Thattukiraar Indrathai Thirandhalippaay 2. Inru Un Jeevan Ponaal Engku Nee Senrituvaay Indha Vaelai Sindhanai Sey Yesunnai Azhaikkiraarae 3. Narakatthin Paathaiyilum Maranatthin Vazhigalilum Ullaasamaay Natappathum Aen Unmaiyaay Arinthituvaay 4. Thammidam Varubavaraith Thallidavae Maattaar Anpugaram Viritthavaraay Aandavar Azhaikkiraarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D A Bm D A D G Em A D D A Em A D G Em F#m A D D A Em A D G Em F#m A D D A Em A D G Em F#m A D D A Em A D G Em F#m A D