பாடல் #6471
உன்னத தேவன் இயேசுவிலே
🔤 Unnatha Devan Yesuvilae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னத தேவன் இயேசுவிலே பூரணராய் வளர்ந்திடுவோம் ஆவியினாலே பெலன் அடைந்து மறுரூபம் அடைந்திடுவோம் கர்த்தர் நம் இயேசுவை ஆவியினால் நிரப்பியே நிறைத்தனரே அளவில்லாமல் ஆவியினால் நிறைந்துமே பெலன் அடைவோம் வானம் திறந்து தேவனுமே சாட்சியும் அளித்தனரே இயேசுவைப் போல் ஆவியினால் சாட்சியை அடைந்திடுவோம் ஆவியினாலே இயேசு பரன் என்றுமாய் வழி நடந்தார் ஆவியினால் நடத்தப்பட நம்மையே படைத்திடுவோம் தேவனின் சித்தம் செய்திடவே இயேசுவே அடிப் பணிந்தார் தேவ சித்தம் செய்திடவே கர்த்தரில் அடங்கிடுவோம் உன்னத ஆவியின் பெலனடைந்து ஜீவியம் செய்திடுவோம் பயமில்லாமல் தைரியமாய் துணிந்துமே முன் செல்லுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnatha Devan Yesuvilae Pooranaraay Valarnthituvom Aaviyinaalae Pelan Atainthu Maruroobam Atainthituvom Kartthar Nam Yesuvai Aaviyinaal Nirappiyae Niraitthanarae Alavillaamal Aaviyinaal Nirainthumae Pelan Ataivom Vaanam Thiranthu Devanumae Saatsiyum Alitthanarae Yesuvaip Pol Aaviyinaal Saatsiyai Atainthituvom Aaviyinaalae Yesu Paran Enrumaay Vazhi Natanthaar Aaviyinaal Natatthappata Nammaiyae Pataitthituvom Devanin Sittham Seythidavae Yesuvae Atip Paninthaar Thaeva Sittham Seythidavae Karttharil Adangkituvom Unnatha Aaviyin Pelanatainthu Jeeviyam Seythituvom Payamillaamal Thairiyamaay Thuninthumae Mun Selluvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F A# C F A# Gm C C7 F F C Gm C F F C A# A# C7 F F C Gm C F F C A# A# C7 F F C Gm C F F C A# A# C7 F F C Gm C F F C A# A# C7 F F C Gm C F F C A# A# C7 F