பாடல் #6470
உன்னத தேவனே என் இயேசு
🔤 Unnatha Devanae En Yesu
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Major
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 100 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னத தேவனே என் இயேசு ராஜனே உம்மோடு இணைந்திட என் உள்ளம் ஏங்குதையா உம் அன்பைப் பருகிட ஓடோடி வந்துள்ளேன் உம்மாக மாறிட உலகை மறக்கின்றேன் இரவெல்லாம் பகலெல்லாம் இதயம் உமக்காக துடிக்குதையா நினைவெல்லாம் பேச்செல்லாம் நேசரே உம்மைப் பற்றித் தானே ஐயா பேரின்பக் கடலிலே ஓய்வின்றி மூழ்கணும் துதித்து மகிழணும் தூயோனாய் வாழணும் கொடியாக படரணும் உந்தன் நேசமே மடிமீது தவழணும் மழலைக் குழந்தை நான் மறுரூபமாக்கிடும் மகிமையின் மேகமே உம் முக சாயலாய் உரு மாற்றும் தெய்வமே ஐயா உம் நிழலிலே ஆனந்த பரவசம் அளவிடா பேரின்பம் ஆரோக்கியம் அதிசயம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnatha Devanae En Yesu Raajanae Ummotu Inainthida En Ullam Aengkuthaiyaa Um Anpaip Parukida Ototi Vanthullaen Ummaaga Maarida Ulakai Marakkinraen Iravellaam Pakalellaam Idhayam Umakkaaga Thutikkuthaiyaa Ninaivellaam Paechsellaam Naesarae Ummaip Parrith Thaanae Aiyaa Paerinbak Katalilae Oyvinri Moozhkanum Thuthitthu Makizhanum Thooyonaay Vaazhanum Kotiyaaga Pataranum Undhan Naesamae Matimeethu Thavazhanum Mazhalaik Kuzhanthai Naan Maruroobamaakkitum Makimaiyin Maegamae Um Muga Saayalaay Uru Maarrum Theyvamae Aiyaa Um Nizhalilae Aanandha Paravasam Alavitaa Paerinbam Aarokkiyam Athisayam
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F
C7
F
F Bb
C7 F
C7 C
F
C7
F
C7
F
C7
F
C7
F
C7
F
C7
F
C7
F
C7
F
C7
F
C7
F