பாடல் #6468
உன்னத தேவனுக்கு ஆராதனை
🔤 Unnatha Devanukku Aaraadhanai
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
🎼 Scale: A Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னத தேவனுக்கு ஆராதனை மகத்துவ ராஐனுக்கு ஆராதனை சர்வ வல்ல தேவனுக்கு ஆராதனை எங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை அல்லேலூயா பாடி துதிப்போம் எங்கள் இயேசு ராஜனை வாழ்த்திப் போற்றுவோம் பிதாவாம் தேவனுக்கு ஆராதனை குமாரனாம் இயேசுவுக்கு ஆராதனை ஆவியாம் கர்த்தருக்கு ஆராதனை எங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை அதிசயம் செய்தவரை ஆராதிப்போம் அற்புதங்கள் செய்தவரை ஆராதிப்போம் கரம் பற்றி நடத்தினீர் ஆராதிப்போம் கன்மலைமேல் உயர்த்தினீர் ஆராதிப்போம் பாவங்களை மன்னித்தாரே ஆராதிப்போம் பரிசுத்தம் தந்திட்டாரே ஆராதிப்போம் அக்கினியால் புடமிட்டாரே ஆராதிப்போம் பொன்னாக மின்னச் செய்தார் ஆராதிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnatha Devanukku Aaraadhanai Makatthuva Raaainukku Aaraadhanai Sarva Valla Devanukku Aaraadhanai Enggal Aaraadhanai Enggal Aaraadhanai Allaelooyaa Paati Thuthippom Enggal Yesu Raajanai Vaazhtthip Porruvom Pithaavaam Devanukku Aaraadhanai Kumaaranaam Yesuvukku Aaraadhanai Aaviyaam Karttharukku Aaraadhanai Enggal Aaraadhanai Enggal Aaraadhanai Athisayam Seythavarai Aaraathippom Arpudhanggal Seythavarai Aaraathippom Karam Parri Natatthineer Aaraathippom Kanmalaimael Uyartthineer Aaraathippom Paavanggalai Mannitthaarae Aaraathippom Parisuttham Thanthittaarae Aaraathippom Akkiniyaal Pudamittaarae Aaraathippom Ponnaaga Minnach Seythaar Aaraathippom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Am F
Dm F
Am F
Dm Em
Am G
Am F
G Am
Am
Dm Am
Am
G
Am C
Am C
F Dm Em
F Dm Em
Am C
Am C
F Dm Em
F Dm Em