பாடல் #6467
உன்னத தேவ குமாரனே உம்மைத் துதிக்கிறோம்
🔤 Unnatha Thaeva Kumaaranae Ummaith Thuthikkirom
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: A Minor
🥁 Beat: Dance
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னத தேவ குமாரனே உம்மைத் துதிக்கிறோம் உன்னத தேவ குமாரனே உம்மைத் தொழுகிறோம் நீர் இரத்தம் சிந்தி மீட்டீரே புது ஜீவன் எனக்கு தந்தீரே மரண வாசல்கள் அடைத்தீரே புது ஆசீர்வாதங்கள் திறந்தீரே திறந்த வாசலை வைத்தீரே (2) என் தேவனே என் தேவனே (2) பாவியான என் மீது கிருபை வைத்து அன்பு கூர்ந்தீர் (2) நீதிமானாய் மாற்றி என்னை உமது வீட்டில் சேர்த்தீரே இழந்த ஆசீர்வாதங்களெல்லாம் திரும்ப எனக்கு தந்தீரே உமது அடிமையாய் மாற்றுமே தாயும் நீர் என் தந்தையும் நீரே உலகம் தோன்று முன், முன் குறித்தீரே (2) பெயரை சொல்லி அழைத்தவர் நீரே எனது கருவை கண்டீரே உள்ளங்கையில் வனைந்தவர் நீரே பரம தகப்பன் நீர்தானே உமது சார்பால் வாழ்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnatha Thaeva Kumaaranae Ummaith Thuthikkirom Unnatha Thaeva Kumaaranae Ummaith Thozhukirom Neer Rattham Sinthi Meetteerae Puthu Jeevan Enakku Thantheerae Marana Vaasalkal Ataittheerae Puthu Aaseervaadhanggal Thirantheerae Thirandha Vaasalai Vaittheerae (2) En Devanae En Devanae (2) Paaviyaana En Meethu Kirupai Vaitthu Anpu Koorntheer (2) Neethimaanaay Maarri Ennai Umathu Veettil Saerttheerae Izhandha Aaseervaadhanggalellaam Thirumba Enakku Thantheerae Umathu Atimaiyaay Maarrumae Thaayum Neer En Thanthaiyum Neerae Ulakam Thonru Mun, Mun Kurittheerae (2) Peyarai Solli Azhaitthavar Neerae Enathu Karuvai Kanteerae Ullangkaiyil Vanaindhavar Neerae Parama Thakappan Neerthaanae Umathu Saarpaal Vaazhkiraen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Am F F C G Am F F C G Am Em F G Dm Em F G Am F C G Am F C Am Em Am Em C G Am G C G Am D G Am Em Am Em C G Am G C G Am D G