பாடல் #6466
அனாதைகளின் தெய்வமே
🔤 Anaathaigalin Theyvamae
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
🎼 Scale: D Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அனாதைகளின் தெய்வமே ஆதரவற்றோரின் தெய்வமே சகாயர் இல்லாதவர்க்கு சகாயரே தகப்பன் இல்லாதவர்க்கு நீரே தகப்பனே எளியவரை உயர்த்தினீர் சிறியவனை எழுப்பினீர் பிரபுக்கள் நடுவில் அமர்த்தினீர் தகப்பனே பிள்ளைகள் இல்லா மலடியை பிள்ளைத்தாய்ச்சியாய் மாற்றினீர் – அவள் நிந்தைகள் எல்லாம் நிவிர்த்தி செய்யும் தகப்பனே சத்துவம் இல்லாத மனிதருக்கு சத்துவத்தை அளிக்கிறீர் பெலத்தினாலே நிரப்பினீர் தகப்பனே திக்கற்று நிற்கும் விதவையின் விண்ணப்பங்களை கேட்கிறீர் – அவள் எல்லைகள் எங்கும் தொல்லைகள் நீக்கும் தகப்பனே ஏழையினை நினைக்கிறீர் அழுதிடும்போதுஅணைக்கிறீர் இடுக்கண் அனைத்தும் அகற்றினீர் தகப்பனே உடைந்து சிதறிய மனதினை உள்ளங்கையிலே ஏந்தினீர் – அதன் காயங்கள் ஆற்றும் அன்றாடம் தேற்றும் தகப்பனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anaathaigalin Theyvamae Aadharavarrorin Theyvamae Sakaayar Illaadhavarkku Sakaayarae Thakappan Illaadhavarkku Neerae Thakappanae Eliyavarai Uyartthineer Siriyavanai Ezhuppineer Pirapukkal Natuvil Amartthineer Thakappanae Pillaigal Illaa Malatiyai Pillaitthaaychsiyaay Maarrineer – Aval Ninthaigal Ellaam Nivirtthi Seyyum Thakappanae Satthuvam Illaadha Manidharukku Satthuvatthai Alikkireer Pelatthinaalae Nirappineer Thakappanae Thikkarru Nirkum Vidhavaiyin Vinnappanggalai Kaetkireer – Aval Ellaigal Engkum Thollaigal Neekkum Thakappanae Aezhaiyinai Ninaikkireer Azhuthitumpothuanaikkireer Itukkan Anaitthum Agarrineer Thakappanae Utainthu Sidhariya Manathinai Ullangkaiyilae Aenthineer – Adhan Kaayanggal Aarrum Anraadam Thaerrum Thakappanae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Am
Bb C Dm
Dm Am
Bb C Bb C Dm
Dm
Dm
Dm F
Gm C
Gm C
Gm
Dm C Dm
Dm
Dm
Dm F
Gm C
Gm C
Gm Dm
C Dm
Dm
Dm
Dm F
Gm C
Gm C
Gm Dm
C Dm