பாடல் #6463
உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே மகனே
🔤 Unakkethiraana Aayudhanggal Vaaykkaathae Makanae
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: C Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே மகனே உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே மகளே நீ உயிரோடு இருக்கும் வரையிலும் எதிர்ப்பவன் இல்லை - 2 உன்னை நான் காப்பாற்றி அடிக்கடி தண்ணீர் பாய்ச்சிடுவேன் - 2 இரவினிலும் பகலினிலும் சேதமில்லாமல் காத்திடுவேன் - 2 உன்னைக் கொண்டு மலைகளையும் குன்றுகளை நான் தகர்த்திடுவேன் - 2 ஏழு மடங்கு அக்கினியில் சேதமில்லாமல் காத்திடுவேன் - 2 ஒரு வழியாய் வந்தவர்கள் ஏழு வழியாய் ஓடச்செய்வேன் - 2 உன்னைக் கொண்டு செய்ய நினைத்தது தடை செய்ய யாருமில்லை - 2 சிங்கத்தின் மேல் நீ நடந்திடுவாய் சீறும் சர்ப்பத்தை மிதித்திடுவாய் - 2 உனக்கெதிராய் எழுதப்படும் சட்டங்களை நான் மாற்றிடுவேன்- 2 உன்னைக் கொண்டு தேசத்திலே என் நாமம் முழங்கச் செய்வேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unakkethiraana Aayudhanggal Vaaykkaathae Makanae Unakkethiraana Aayudhanggal Vaaykkaathae Makalae Nee Uyirotu Irukkum Varaiyilum Ethirppavan Illai - 2 Unnai Naan Kaappaarri Atikkati Thanneer Paaychsituvaen - 2 Iravinilum Pakalinilum Saedhamillaamal Kaatthituvaen - 2 Unnaik Kontu Malaigalaiyum Kunrugalai Naan Thakartthituvaen - 2 Aezhu Matangku Akkiniyil Saedhamillaamal Kaatthituvaen - 2 Oru Vazhiyaay Vandhavarkal Aezhu Vazhiyaay Odachseyvaen - 2 Unnaik Kontu Seyya Ninaitthathu Thatai Seyya Yaarumillai - 2 Singgatthin Mael Nee Natanthituvaay Seerum Sarppatthai Mithitthituvaay - 2 Unakkethiraay Ezhudhappatum Sattanggalai Naan Maarrituvaen- 2 Unnaik Kontu Thaesatthilae En Naamam Muzhanggach Seyvaen - 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Cm Cm Cm Cm Fm Bb Cm Cm Eb Bb Cm Ab F Cm Cm Bb Eb Fm Cm Cm Eb Bb Cm Ab F Cm Cm Bb Eb Fm Cm Cm Eb Bb Cm Ab F Cm Cm Bb Eb Fm Cm