பாடல் #6460
உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்
🔤 Unakku Virodhamaay Ezhumpum Aayudham
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: F Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் வாய்க்காதே வாய்க்காதே ஒரு வழியாய் வருவான் - எதிரி ஏழு வழியாய் ஓடுவான் - 2 வெட்கப்பட்டுப் போவதில்லை நீ எப்பக்கம் நெருக்கினாலும் ஒடுங்கி நீ போவதில்லை கலக்கமடைந்தாலும் மன முறிவடைவதில்லை கீழே விழுந்தாலும் மடிந்து நான் போவதில்லை இராஜா இயேசு நம்ம பக்கமே அவர் சேனை என்றும் நம்ம பக்கமே - 2 வெற்றி வெற்றி வெற்றி வெற்றியே - 2 1. துன்பப்படுத்தினாலும் கைவிடப்ப டுவதில்லை கீழே விழுந்தாலும் மடிந்து நாம் போவதில்லை 2. எதிர்த்து வரும் எரிகோவை தகர்த்தெறியும் வல்லமை தடுத்து நிற்கும் சாத்தானை முறித்தெறியும் வல்லமை 3. அக்கினியில் நடந்தாலும் எரிந்திடாத வல்லமை தண்ணீரிலே நடந்தாலும் மூழ்கிடாத வல்லமை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unakku Virodhamaay Ezhumpum Aayudham Vaaykkaathae Vaaykkaathae Oru Vazhiyaay Varuvaan - Ethiri Aezhu Vazhiyaay Otuvaan - 2 Vetkappattup Povathillai Nee Eppakkam Nerukkinaalum Otungki Nee Povathillai Kalakkamatainthaalum Mana Murivataivathillai Keezhae Vizhunthaalum Matinthu Naan Povathillai Iraajaa Yesu Namma Pakkamae Avar Saenai Enrum Namma Pakkamae - 2 Verri Verri Verri Verriyae - 2 1. Thunbappatutthinaalum Kaividappa Tuvathillai Keezhae Vizhunthaalum Matinthu Naam Povathillai 2. Ethirtthu Varum Erikovai Thakarttheriyum Vallamai Thatutthu Nirkum Saatthaanai Murittheriyum Vallamai 3. Akkiniyil Natanthaalum Erinthitaadha Vallamai Thanneerilae Natanthaalum Moozhkitaadha Vallamai
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Dm F C F F Bb F F A Dm F Bb C F F Bb F Bb C F Bb C A Dm Gm F C F F Bb C F F Bb C F