பாடல் #6456
உந்தன் பிரசனத்தால்
🔤 Undhan Pirasanatthaal
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் பிரசனத்தால் வழி நடத்தும் சுத்திகரியும் பெலப்படுத்தும் தூய ஆவியானவரே அன்பின் ஆவியானவரே மனிதர்களால் வாழ்வில் எனக்கு என்றும் போராட்டமே உறவுகளால் வாழ்வில் எனக்கு என்றும் மனதில் சஞ்சலமே என்றும் மனதில் சஞ்சலமே தனிமையின் வாடும் எனக்கு உம் பிரசன்னம் ஆனந்தமே கேள்விகள் உள்ள எனக்கு உம் வசனம் பேராருதலே வசனம் பேராருதலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Pirasanatthaal Vazhi Natatthum Sutthigariyum Pelappatutthum Thooya Aaviyaanavarae Anpin Aaviyaanavarae Manidharkalaal Vaazhvil Enakku Enrum Poraattamae Uravugalaal Vaazhvil Enakku Enrum Manathil Sanjjalamae Enrum Manathil Sanjjalamae Thanimaiyin Vaatum Enakku Um Pirasannam Aanandhamae Kaelvigal Ulla Enakku Um Vasanam Paeraarudhalae Vasanam Paeraarudhalae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F C
Gm Dm
Bb C F
Bb C F
Dm
Am Bb C F
Dm
Am Bb C F
Bb C F
Dm
Am Bb C F
Dm
Am Bb C F
Bb C F