பாடல் #6454
உந்தன் பாதம் பணிகின்றோம் இயேசுவே
🔤 Undhan Paadham Panikinrom Yesuvae
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: F Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் பாதம் பணிகின்றோம் இயேசுவே (2) உந்தன் பாதம் பணிகின்றோம் உந்தன் பாதம் பணிகின்றோம் (2) சர்வ பூமியின் ஆண்டவரே (2) சகலமும் செய்ய வல்லவரே (2) செய்ய நினைத்தது ஒரு போதும் (2) என்றென்றும் தடைபடுவதில்லை (2) நீதியின் சூரியன் ஆனவரே செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் தீமையை பாரா சுத்தர் நீரே பாவத்தை பாரா பரிசுத்தரே ஒருவரும் சேரா ஒளியினிலே வாசம் செய்யும் தேவன் நீரே கர்த்தரே மகா தேவனீரே எல்லா தேவர்க்கும் இராஜனீரே நித்திய மகிமை உடையவரே நித்தியத்தின் இராஜாவே நித்திய ஜீவன் அளிப்பவரே நித்தமும் எங்களை காப்பவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Paadham Panikinrom Yesuvae (2) Undhan Paadham Panikinrom Undhan Paadham Panikinrom (2) Sarva Poomiyin Aandavarae (2) Sakalamum Seyya Vallavarae (2) Seyya Ninaitthathu Oru Pothum (2) Enrenrum Thataibatuvathillai (2) Neethiyin Sooriyan Aanavarae Settaigalin Keezh Aarokkiyam Theemaiyai Paaraa Sutthar Neerae Paavatthai Paaraa Parisuttharae Oruvarum Saeraa Oliyinilae Vaasam Seyyum Devan Neerae Karttharae Makaa Devaneerae Ellaa Thaevarkkum Iraajaneerae Nitthiya Makimai Utaiyavarae Nitthiyatthin Iraajaavae Nitthiya Jeevan Alippavarae Nitthamum Enggalai Kaappavarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Bb F F Bb F F Bb F F Bb C F F Bb Bb C F F Bb F C F F Bb Am Bb C F F Bb F C F F Bb Am Bb C F F Bb F C F F Bb Am Bb C F