பாடல் #6452
உந்தன் நாமம் மேன்மை போல்
🔤 Undhan Naamam Maenmai Pol
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
🎼 Scale: G Major
🥁 Beat: Pop & Rock
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் நாமம் மேன்மை போல் வேறெரு நாமம் இல்லையே நீரே என் தேவன் நீரே என் தேவன் வல்லமையுள்ளவரே நீரே என் தேவன் நீரே என் தேவன் ஆலோசனைக் கர்த்தரே உம்மை ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம் இயேசுவே... அன்பரே நல்லவரே வல்லவரே என் ஆண்டவரே போற்றி பாடுகின்றேன் நான் தேவா உந்தன் நாமத்தை தேவா உந்தன் நாமமே உயர்ந்த நாமமே மகிமை செலுத்துகின்ற தேவா தேவா உந்தன் நாமத்தை தேவா உந்தன் நாமமே உயர்ந்த நாமமே உந்தன் நாமமே உயர்ந்த நாமமே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா உயர்ந்த நாமமே மகிமை மகிமை மகிமை ராஜராஜனுக்கே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா உம்மை உயர்த்திடுவோம் துதி நிறைவுடன் கர்த்தரே நீர் உயர்ந்திடுவீர் மகிமை ராஜராஜனே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Naamam Maenmai Pol Vaereru Naamam Illaiyae Neerae En Devan Neerae En Devan Vallamaiyullavarae Neerae En Devan Neerae En Devan Aalosanaik Karttharae Ummai Aaraathikkinrom Ummai Aaraathikkinrom Ummai Aaraathikkinrom Yesuvae... Anbarae Nallavarae Vallavarae En Aandavarae Porri Paatukinraen Naan Thaevaa Undhan Naamatthai Thaevaa Undhan Naamamae Uyarndha Naamamae Makimai Selutthukindra Thaevaa Thaevaa Undhan Naamatthai Thaevaa Undhan Naamamae Uyarndha Naamamae Undhan Naamamae Uyarndha Naamamae Osannaa Osannaa Osannaa Uyarndha Naamamae Makimai Makimai Makimai Raajaraajanukkae Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Ummai Uyartthituvom Thuthi Niraivudan Karttharae Neer Uyarnthituveer Makimai Raajaraajanae Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Bm
C Am D
G
D
C D
G
D
C D
G
Bm
C
D
G Bm C
D
G C
Am Bm
Em C
G D G C D
G C
Am Bm
Em C
G D G D
G C
G D G G
G
D
Em
G D
G D
Em D
G Am
D G
C G
C G
C Am Dm
C D G
G Am
D G