பாடல் #6451
உந்தன் நாமம்
🔤 Undhan Naamam
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Minor
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 100 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே! உந்தன் அரசு விரைவில் வர வேண்டும் கர்த்தாவே! ஜெபிக்கிறோம்! நாங்கள் துதிக்கிறோம் இந்தியா இரட்சகரை அறியவேண்டுமே! இருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காணவேண்டுமே! சாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமே! சாபம் நீங்கி சமாதானம் வரணுமே! கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம்! கரம் விரித்து உம்மை நோக்கிப் பார்க்கிறோம்! சிலுவை இரத்தம் தெளிக்கப்பட வேண்டுமே! ஜீவநதி பெருகியோட வேண்டுமே! ஜெபசேனை எங்கும் எழுப்ப வேண்டுமே! உபவாச கூட்டம் பெருக வேண்டுமே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Naamam Makimai Pera Vaentum Kartthaavae! Undhan Arasu Viraivil Vara Vaentum Kartthaavae! Jepikkirom! Naanggal Thuthikkirom Inthiyaa Iratsakarai Ariyavaentumae! Irulil Ullor Velicchatthaiyae Kaanavaentumae! Saatthaan Kottai Thakarnthu Vizha Vaentumae! Saabam Neengki Samaathaanam Varanumae! Kanneer Sinthi Kathari Naanggal Azhukirom! Karam Viritthu Ummai Nokkip Paarkkirom! Siluvai Rattham Thelikkappata Vaentumae! Jeevanathi Perukiyoda Vaentumae! Jebasaenai Engkum Ezhuppa Vaentumae! Ubavaasa Koottam Peruga Vaentumae!
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em
F#7
Em
Em B
Em A B
Em D A
Em F#
Em
Em D A
Em F# Em
Em D A
Em F# Em
Em D A
Em F# Em
Em D A
Em F# Em