பாடல் #6450
உந்தன் நாமம் உயர்த்துவேன்
🔤 Undhan Naamam Uyartthuvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: A Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் நாமம் உயர்த்துவேன் துதிகள் பாடி மகிழ்ந்திடுவேன் எந்தன் வாழ்வில் நிறைந்தவர் நீரே மீட்க வந்தீர் மகிந்திடுவேனே பாதை காட்டிடவே பூவில் வந்தீரே சிலுவை சென்றவரே நாடி வந்தேனே சாவை வென்றவரே உயிர்த்தெழுந்தவரே உந்தன் நாமம் உயர்த்துவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Naamam Uyartthuvaen Thuthigal Paati Makizhnthituvaen Endhan Vaazhvil Niraindhavar Neerae Meetka Vantheer Makinthituvaenae Paathai Kaattidavae Poovil Vantheerae Siluvai Sendravarae Naati Vanthaenae Saavai Vendravarae Uyirtthezhundhavarae Undhan Naamam Uyartthuvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A D Esus4/E
A D Esus4/E
A D Esus4/E
A D Esus4/E
A D E D A
A D E D A
D E C# F#m
Bm7 E7 A