பாடல் #6449
உந்தன் துணையிவரே
🔤 Undhan Thunaiyivarae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் துணையிவரே என்றும் காத்திடுவார் இவர் கலங்காதே திகைத்திடாதே மீட்பர் தாங்கிடுவார் பொன் இயேசு ராஜன் இவர் எந்நாளும் துணையிவரே அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் உன்னைத் தெரிந்தவரே உன்னை நடத்திடுவார் என்றும் அழைப்பதனை அறிந்துணர்ந்து கிரியை செய்திடுவாய் உன்னை பலப்படுத்தி ஜெயமாய் நடத்திடுவார் இவர் முன்னேறி சுதந்தரிப்பாய் தேவ வாக்குகளை அன்பின் தேவனிவர் உயர்த்தி தாங்கிடுவார் என்றும் தவறியே நீ விழுந்திடாமல் காத்து தாங்கிடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Thunaiyivarae Enrum Kaatthituvaar Ivar Kalangkaathae Thikaitthitaathae Meetpar Thaangkituvaar Pon Yesu Raajan Ivar Ennaalum Thunaiyivarae Allaelooyaa Aamen Allaelooyaa Aamen Unnaith Therindhavarae Unnai Natatthituvaar Enrum Azhaippathanai Arinthunarnthu Kiriyai Seythituvaay Unnai Palappatutthi Jeyamaay Natatthituvaar Ivar Munnaeri Sudhandharippaay Thaeva Vaakkugalai Anpin Devanivar Uyartthi Thaangkituvaar Enrum Thavariyae Nee Vizhunthitaamal Kaatthu Thaangkituvaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D E G A D Em A A E A Bm G A D D G A7 D D D7 G A D D E G A D Em A A E A Bm G A D D E G A D Em A A E A Bm G A D D E G A D Em A A E A Bm G A D