பாடல் #6447
உந்தன் சுய மதியே நெறி
🔤 Undhan Suya Mathiyae Neri
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: E Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் சுயமதியே நெறி என்று உகந்து சாயாதே அதில் நீ மகிழ்ந்து மாயாதே - 2 மைந்தனே தேவ மறைப்படி யானும் வழுத்தும்மதி தனைக் கேளாய் தீங்கொழித் திதமாய் மனந்தாழாய் அருள் சூழாய் அருள் சூழாய் சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ வந்து விளையுமே கேடு அதின் தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு கதி தேடு துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந் திட்ட மதாய் நடவாதே தீயர் கெட்ட வழியில் நில்லாதே அது தீதே அது தீதே சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு மிக்க இருக்க நண்ணாதே அவர் ஐக்கிய நலம் என்றெண்ணாதே அதொண்ணாதே அதொண்ணாதே நான் எனும் எண்ண மதால் பிறரை அவ மானிப்பது வெகு பாவம் அதின் மேல் நிற்குமே தேவ கோபம் மனஸ்தாபம் மனஸ்தாபம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Suyamathiyae Neri Enru Uganthu Saayaathae Athil Nee Makizhnthu Maayaathae - 2 Maindhanae Thaeva Maraippati Yaanum Vazhutthummathi Thanaik Kaelaay Theengkozhith Thidhamaay Mananthaazhaay Arul Soozhaay Arul Soozhaay Sondham Unathulam Enru Nee Paarkkilo Vanthu Vilaiyumae Kaetu Athin Thanthirap Pokkai Vittotu Kathi Thaetu Kathi Thaetu Thuttar Tham Aalosanaippatiyae Thodarn Thitta Mathaay Natavaathae Theeyar Ketta Vazhiyil Nillaathae Athu Theethae Athu Theethae Sakkandhak Kaarar Irukkum Idatthoru Mikka Irukka Nannaathae Avar Aikkiya Nalam Enrennaathae Athonnaathae Athonnaathae Naan Enum Enna Mathaal Pirarai Ava Maanippathu Veku Paavam Athin Mael Nirkumae Thaeva Kobam Manasthaabam Manasthaabam
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E B C#m
A B
A E
E C#m E
B E
B A E
E G#m E B
E C#m E
B E
B A E
E G#m E B
E C#m E
B E
B A E
E G#m E B
E C#m E
B E
B A E
E G#m E B