பாடல் #6446
உந்தன் கிருபைதான்
🔤 Undhan Kirupaithaan
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: G Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் கிருபைதான் என்னை வாழ வைத்தது உந்தன் கிருபைதான் என்னைப் பாட வைத்தது என்னிலும் ஒன்றும் இல்லை ஐயா எல்லாமே உந்தன் கிருபையய்யா ஆயக்காரனைப் போல் இருந்தேன் அணைத்துக் கொண்டீரே - 2 பாவியாகிய எந்தனின் மேல் பாசம் வைத்தீரே உண்மையுள்ளவன் என்று கருதி ஊழியம் தந்தீரே - 2 ஆசரியக் கூட்டத்தோடு சேர்த்துக் கொண்டீரே - 2 வாங்குகின்ற மனிதனாக வாடி நின்றேனே - 2 அள்ளிக் கொடுக்கும் மனிதனாக ஆசீர்வதித்தீரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Kirupaithaan Ennai Vaazha Vaitthathu Undhan Kirupaithaan Ennaip Paada Vaitthathu Ennilum Onrum Illai Aiyaa Ellaamae Undhan Kirupaiyayyaa Aayakkaaranaip Pol Irunthaen Anaitthuk Konteerae - 2 Paaviyaakiya Endhanin Mael Paasam Vaittheerae Unmaiyullavan Enru Karuthi Oozhiyam Thantheerae - 2 Aasariyak Koottatthotu Saertthuk Konteerae - 2 Vaangkukindra Manidhanaaga Vaati Ninraenae - 2 Allik Kotukkum Manidhanaaga Aaseervathittheerae - 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm Gm Eb F Gm Gm Gm D Gm Eb F D Gm Eb F D Gm F Gm Eb Gm Gm Ab F F Ab F Gm Eb Gm Gm Ab F F Ab F Gm Eb Gm Gm Ab F F Ab