பாடல் #6445
உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ
🔤 Undhan Kaayanggal Endhan Paavanggalo
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ உந்தன் வேதனைகள் எந்தன் மீறுதலோ - 2 எனக்காக உலகில் வந்தவரே எந்தன் பாவம் போக்க மரித்தவரே - 2 உந்தன் அன்பை சொல்ல வார்த்தை இல்லை உம்மை போல உலகில் யாருமில்லை சேற்றில் கிடந்த எனக்காக நீர் சாபம் ஆனீரோ நாற்றம் பிடித்த எனக்காக உம் அழகை தூறந்தீரோ - 2 உந்தன் ரத்தம் சிந்தி என் பாவம் கழுவினீர் உம்மை பலியாய் தந்து என் பாதை மாற்றினீர் - 2 உந்தன் நேசம் அறியாமல் நான் தூரம் சென்றேனே உந்தன் பாசம் புரியாமல் நான் விலகி சென்றேனே - 2 தேடி வந்தீர் என்னையும் வாழ வைத்தீட எந்தன் பார சிலுவையை நீர் சுமந்திட - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Kaayanggal Endhan Paavanggalo Undhan Vaedhanaigal Endhan Meerudhalo - 2 Enakkaaga Ulakil Vandhavarae Endhan Paavam Pokka Maritthavarae - 2 Undhan Anpai Solla Vaartthai Illai Ummai Pola Ulakil Yaarumillai Saerril Kidandha Enakkaaga Neer Saabam Aaneero Naartram Pitittha Enakkaaga Um Azhakai Thoorantheero - 2 Undhan Rattham Sinthi En Paavam Kazhuvineer Ummai Paliyaay Thanthu En Paathai Maarrineer - 2 Undhan Naesam Ariyaamal Naan Thooram Senraenae Undhan Paasam Puriyaamal Naan Vilaki Senraenae - 2 Thaeti Vantheer Ennaiyum Vaazha Vaittheeda Endhan Paara Siluvaiyai Neer Sumanthida - 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm Cm
Dm Gm
Gm Cm
Dm Gm
Gm Cm D7 Gm
Gm Cm D7
Gm Bb F
Gm
Gm Bb F
Gm
Gm
Cm F
F
Cm D Gm
Bb F
Dm
Eb F
Dm Gm
Gm
Cm F
F
Cm D Gm
Bb F
Dm
Eb F
Dm Gm