பாடல் #6443
உந்தன் இதயத்துயரம்
🔤 Undhan Idhayatthuyaram
🎙 Rev. Dr. S. ஜஸ்டின் பிரபாகரன் • 💿 இடிமுழக்க கீதங்கள்
🎼 Scale: G Major
🥁 Beat: Swing & Jazz
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் இதயத்துயரம் அதிகமோ உனக்கும் உண்டு சமாதானமே கர்த்தர் இயேசு கவலைகள் தீர்ப்பார் தேவ சமாதானம் தந்திடுவார் அவரை நீயும் நம்பி வாழ்ந்தால் உந்தன் நித்திரை இன்பமாகும் உந்தன் முடிவு சமாதானம் மன நிம்மதி உனக்கு கிடைக்குமே அவரை நம்பி வாழும் உன்னையே அவர் கிருயை சூழ்ந்து கொள்ளுதே அவரே உந்தன் கேடகம் ஆவார் நீ அசைக்கப்படுவதில்லையே துன்பம் உன்னை சூழும் போதும் யுத்தம் உன்னை நெருங்கும் போதும் தோல்வி உன்னை தொடரும் போதும் கவலையுற்று வாழ்ந்திருப்பாயே தள்ளாடும் கால்கள் உனக்கு இல்லையே பயமும் திகிலும் உன்னை நெருங்காதே மீட்பர் இயேசு கேடகமாவார் வாழ்ந்து நீயும் செழித்திருப்பாயே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Idhayatthuyaram Athigamo Unakkum Untu Samaathaanamae Kartthar Yesu Kavalaigal Theerppaar Thaeva Samaathaanam Thanthituvaar Avarai Neeyum Nampi Vaazhnthaal Undhan Nitthirai Inbamaakum Undhan Mutivu Samaathaanam Mana Nimmathi Unakku Kitaikkumae Avarai Nampi Vaazhum Unnaiyae Avar Kiruyai Soozhnthu Kolluthae Avarae Undhan Kaedakam Aavaar Nee Asaikkappatuvathillaiyae Thunbam Unnai Soozhum Pothum Yuttham Unnai Nerungkum Pothum Tholvi Unnai Thodarum Pothum Kavalaiyurru Vaazhnthiruppaayae Thallaatum Kaalkal Unakku Illaiyae Payamum Thikilum Unnai Nerungkaathae Meetpar Yesu Kaedakamaavaar Vaazhnthu Neeyum Sezhitthiruppaayae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G B G C Am D D7 G G D C D7 G G G Am D D7 D7 G G D C D7 G G G Am D D7 D7 G