பாடல் #6442
உந்தன் ஆவி எந்தன் உள்ளம் தங்க வேண்டும்
🔤 Undhan Aavi Endhan Ullam Thangga Vaentum
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Major
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 110 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் ஆவி எந்தன் உள்ளம் தங்க வேண்டும் எந்த நாளும் உந்தன் நாமம் பாட வேண்டும் உள்ளம் எல்லாம் அன்பினாலே பொங்க வேண்டும் கள்ளம் நீங்கி காலமெல்லாம் வாழ வேண்டும் பாவமான சுபாவம் எல்லாம் நீங்க வேண்டும் தேவ ஆவி தேற்றி என்றும் நடத்த வேண்டும் ஜீவ தண்ணீர் நதியாகப் பாய வேண்டும் சிலுவை நிழலில் தேசமெல்லாம் வாழ வேண்டும் வரங்கள் கனிகள் எல்லா நாளும் பெருக வேண்டும் வாழ் நாளெல்லாம் பணிசெய்து மடிய வேண்டும் ஏதேன் தோட்ட உறவு என்றும் தொடர வேண்டும் இயேசுக் கிறிஸ்து குரலைக் கேட்டு மகிழ வேண்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Aavi Endhan Ullam Thangga Vaentum Endha Naalum Undhan Naamam Paada Vaentum Ullam Ellaam Anpinaalae Pongga Vaentum Kallam Neengki Kaalamellaam Vaazha Vaentum Paavamaana Supaavam Ellaam Neengga Vaentum Thaeva Aavi Thaerri Enrum Natattha Vaentum Jeeva Thanneer Nathiyaagap Paaya Vaentum Siluvai Nizhalil Thaesamellaam Vaazha Vaentum Varanggal Kanigal Ellaa Naalum Peruga Vaentum Vaazh Naalellaam Paniseythu Matiya Vaentum Aethaen Thotta Uravu Enrum Thodara Vaentum Yesuk Kiristhu Kuralaik Kaettu Makizha Vaentum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Eb F Eb F Gm
F Eb
F
Bb
C F Bb C
F
F
Bb
C F Bb C
F
F
Bb
C F Bb C
F
F
Bb
C F Bb C
F
F
Bb
C F Bb C
F