பாடல் #6437
உதறித் தள்ளு
🔤 Udharith Thallu
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Major
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 95 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு அழுத்தும் சுமைகளை (தினம்) பற்றும் பாரங்களை – உன்னை பொறுமையுடன் நீ ஓடு (என்) நேசரின் மேல் கண் வைத்து ஓடு மேகம் போன்ற திரள் கூட்டம் பரிசு பெற்று நிற்கின்றனர் முகம் மலர்ந்து கை அசைத்து வா வா வ என்கின்றனர் (ஓடி வா என்கின்றனர்) அவமானத்தை எண்ணாமல் சுமந்தாரே சிலுவைதனை அமர்ந்து விட்டார் அரியணையில் அதிபதியாய் அரசனாய் தமக்கு வந்த எதிர்ப்பெல்லாம் தாங்கிக் கொண்ட இரட்சகரை சிந்தையில் நாம் நிறுத்தினால் சோர்ந்து நாம் போவதில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Udharith Thallu Thookki Erinthitu Azhutthum Sumaigalai (thinam) Parrum Paaranggalai – Unnai Porumaiyudan Nee Otu (en) Naesarin Mael Kan Vaitthu Otu Maegam Pondra Thiral Koottam Parisu Perru Nirkindranar Mugam Malarnthu Kai Asaitthu Vaa Vaa Va Enkindranar (oti Vaa Enkindranar) Avamaanatthai Ennaamal Sumanthaarae Siluvaidhanai Amarnthu Vittaar Ariyanaiyil Athibathiyaay Arasanaay Thamakku Vandha Ethirppellaam Thaangkik Konda Iratsakarai Sinthaiyil Naam Nirutthinaal Sornthu Naam Povathillai
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E B B7 A E A G#m F# B A E E F#m B E C#m F#m B E B E E F#m B E C#m F#m B E E F#m B E C#m F# B E