பாடல் #6435
உடைந்த உள்ளத்தை பாருங்க
🔤 Utaindha Ullatthai Paarungga
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
🎼 Scale: F Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உடைந்த உள்ளத்தை பாருங்க எங்கே ஓடுவேன் உடைந்த உள்ளத்தை பாருங்க இயேசு ராஜனே யாரிடம் சொல்லுவேன் யாரிடம் கதறுவேன் உற்றார் உறவினர் பிரிந்து போகையில் நேசரின் மார்பினிலே என்றும் சாய்ந்திடுவேன் இயேசுவை நம்புவோம் தேற்றுவார் உள்ளத்தையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Utaindha Ullatthai Paarungga Engkae Otuvaen Utaindha Ullatthai Paarungga Yesu Raajanae Yaaridam Solluvaen Yaaridam Katharuvaen Urraar Uravinar Pirinthu Pokaiyil Naesarin Maarpinilae Enrum Saaynthituvaen Yesuvai Nampuvom Thaerruvaar Ullatthaiyae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm Eb
Ab C Fm
Fm Eb
Ab C Fm
Fm Eb
Bbm C Fm
Fm Eb
Bbm C Fm
Fm Eb
Bbm C Fm
Fm Eb
Bbm C Fm