பாடல் #6432
அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Scale: D Minor
Beat: 2/4
🎸 Chords Available
அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் அபிஷேகம் தந்து வழிநடத்தும் - 2 முட்செடி நடுவே தோன்றினீரே மோசேயை அழைத்து பேசினீரே - 2 எகிப்து தேசத்திற்குக் கூட்டிச் சென்றீரே - 2 எங்களை நிரப்பிப் பயன்படுத்தும் .. இன்று - 2 எலியாவின் ஜெபத்திற்கு பதில் தந்தீரே இறங்கி வந்தீர் அக்கினியாய் - 2 இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே - 2 எங்களின் குற்றங்களை எரித்து விடும் - 2 ஏசாயா நாவை தொட்டது போல எங்களின் நாவைத் தொட்டருளும் - 2 யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே - 2 எங்களை அனுப்பும் தேசத்திற்கு - 2 அக்கினி மயமான நாவுகளாக அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே - 2 அந்நிய மொழியை பேச வைத்தீரே - 2 ஆவியின் வரங்களால் நிரப்பினீரே - 2 இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய் இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே - 2 இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட - 2 எங்களை நிரப்பும் ஆவியினால் - 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm C
Bb C Dm
Dm C
C7 Bb Dm
Am
Bb C Dm
Dm C
C7 Bb Dm
Am
Bb C Dm
Dm C
C7 Bb Dm
Am
Bb C Dm
Dm C
C7 Bb Dm
Am
Bb C Dm
Dm C
C7 Bb Dm
Am
Bb C Dm