பாடல் #6430
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
🔤 Unggal Thukkam Santhoshamaay Maarum
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Minor
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 124 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் உங்கள் கவலைகள் கண்ணீர் எல்லாம் மறைந்து விடும் கலங்காதே மகனே, கலங்காதே மகளே என் இயேசு கைவிட மாட்டார் கடந்ததை நினைத்து கலங்காதே நடந்ததை மறந்துவிடு கர்த்தர் புதியன செய்திடுவார் இன்றே நீ காண்பாய்... கலங்கிடவே வேண்டாம் கலங்கிடவே வேண்டாம் கலங்கிடவே வேண்டாம் என் இயேசு கைவிட மாட்டார் நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார் உடைந்த உள்ளம் தாங்குகிறார் காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார் கண்ணீர் துடைகின்றார் - (உன்) திராணிக்கு மேலாக சோதிக்கப்பட ஒருநாளும் விட மாட்டார் தாங்கிடும் பெலன் தருவார் தப்பி செல்ல வழி செய்வார் - (நீ) நல்லதோர் போராட்டம் போராடுவோம் விசுவாசம் காத்துக் கொள்வோம் நீதியின் கிரீடம் நமக்கு உண்டு நேசர் வருகையில் தந்திடுவார் - நம் மாலையில் மகனே அழுகின்றாயா காலையில் அக மகிழ்வாய் நித்திய பேரானந்தம் நேசரின் சமூகத்திலே அக்கினியின் மேல் நடந்தாலும் எரிந்து போக மாட்டாய் ஆறுகளை நீ கடந்தாலும் மூழ்கி போக மாட்டாய் முழுமையாய் மனம் திரும்பிவிடு முற்றிலும் வாழ்வை ஒப்புக்கொடு வேண்டாத அனைத்தையும் விட்டுவிடு ஆண்டவர் விருப்பம் நிறைவேற்று எங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் எங்கள் கவலைகள் கண்ணீர் எல்லாம் மறைந்துவிடும் கலங்கிடவே மாட்டோம் நாங்கள் கலங்கிடவே மாட்டோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unggal Thukkam Santhoshamaay Maarum Unggal Kavalaigal Kanneer Ellaam Marainthu Vitum Kalangkaathae Makanae, Kalangkaathae Makalae En Yesu Kaivida Maattaar Katandhathai Ninaitthu Kalangkaathae Natandhathai Maranthuvitu Kartthar Puthiyana Seythituvaar Inrae Nee Kaanpaay... Kalangkidavae Vaentaam Kalangkidavae Vaentaam Kalangkidavae Vaentaam En Yesu Kaivida Maattaar Norungkunda Idhayam Thaerrukiraar Utaindha Ullam Thaangkukiraar Kaayanggal Anaitthaiyum Kattukiraar Kanneer Thutaikinraar - (un) Thiraanikku Maelaaga Sothikkappata Orunaalum Vida Maattaar Thaangkitum Pelan Tharuvaar Thappi Sella Vazhi Seyvaar - (nee) Nallathor Poraattam Poraatuvom Visuvaasam Kaatthuk Kolvom Neethiyin Kireedam Namakku Untu Naesar Varukaiyil Thanthituvaar - Nam Maalaiyil Makanae Azhukinraayaa Kaalaiyil Aga Makizhvaay Nitthiya Paeraanandham Naesarin Samoogatthilae Akkiniyin Mael Natanthaalum Erinthu Poga Maattaay Aarugalai Nee Katanthaalum Moozhki Poga Maattaay Muzhumaiyaay Manam Thirumpivitu Murrilum Vaazhvai Oppukkotu Vaentaadha Anaitthaiyum Vittuvitu Aandavar Viruppam Niraivaerru Enggal Thukkam Santhoshamaay Maarum Enggal Kavalaigal Kanneer Ellaam Marainthuvitum Kalangkidavae Maattom Naanggal Kalangkidavae Maattom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em Am G C B
D G D
Dc B7 Em
C G B Em
G D Em
Em B
B7 C Em
G Am
(G) C B
C
D Em
G D Em
Em B
B7 C Em
G Am
(G) C B
Em B
B7 C Em
G Am
(G) C B
Em B
B7 C Em
G Am
(G) C B
Em B
B7 C Em
G Am
(G) C B
Em B
B7 C Em
G Am
(G) C B
Em B
B7 C Em
G Am
(G) C B
C