பாடல் #6427
உங்க வசனம் என் மனமகிழ்ச்சி
🔤 Ungga Vasanam En Manamakizhchsi
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: B Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்க வசனம் மனமகிழ்ச்சியா இல்லாமல் போனா என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன் - 2 பாதைக்கு வெளிச்சமல்லோ பேதைக்கு தீபமல்லோ மரண இருளில் நடக்கினற போது கோலும் தடியுமாக தேற்றுதையா உம் வசனம் - 2 துன்பத்தின் பாதையிலே நடக்கின்ற போது - 2 உயிர்பித்து உயர்த்துதையா உம் வசனம் தானையா - 2 உமது வேதத்தை இரவும் பகலும் தியானம் செய்வதினால் பாக்கியமாய் உயர்த்துதையா - 2 பச்சையான மரமாக இலை உதிராமல் - 2 காலமெல்லாம் கனிகொடுத்து உயர்த்துதையா - 2 உமது வசனம் உட்கொள்ளும்போது இதயம் அனலாகி கொழுந்து விட்டு எரியுதையா - 2 உலர்ந்த எலும்பெல்லாம் உயிர்பித்து எழும்புதையா - 2 சேனையாய் எழும்பி நின்று சத்துருவை துரத்துதையா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungga Vasanam Manamakizhchsiyaa Illaamal Ponaa En Thukkatthilae Azhinthu Poyiruppaen - 2 Paathaikku Velicchamallo Paethaikku Theebamallo Marana Irulil Natakkinara Pothu Kolum Thatiyumaaga Thaerruthaiyaa Um Vasanam - 2 Thunbatthin Paathaiyilae Natakkindra Pothu - 2 Uyirpitthu Uyartthuthaiyaa Um Vasanam Thaanaiyaa - 2 Umathu Vaedhatthai Iravum Pakalum Thiyaanam Seyvathinaal Paakkiyamaay Uyartthuthaiyaa - 2 Pachsaiyaana Maramaaga Ilai Uthiraamal - 2 Kaalamellaam Kanikotutthu Uyartthuthaiyaa - 2 Umathu Vasanam Utkollumpothu Idhayam Analaaki Kozhunthu Vittu Eriyuthaiyaa - 2 Ularndha Elumpellaam Uyirpitthu Ezhumputhaiyaa - 2 Saenaiyaay Ezhumpi Ninru Satthuruvai Thuratthuthaiyaa - 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Bm A A G A Bm Bm F#m Bm F#m Bm F#m D E A D7 G F# Bm Bm F#m D E A D7 G F# Bm F#m D E A D7 G F# Bm