பாடல் #6426
உங்க முகத்தைப்
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
Scale: F Major
Beat: Pop & Rock
🎸 Chords Available
உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா– 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா – 4 எந்தன் பாடுகள் வேதனை மறைந்துவிடும் எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும் – 2 யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும் எரிகோவின் மதில்கள் இடிந்து விழும் – 2 எங்கள் தேசத்தின் கட்டுக்கள் அறுந்துவிடும் எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவி விடும் – 2 பெலவீனத்தில் உம் பெலன் விளங்கிவிடும் உம் கிருபை என்றும் எனக்குப் போதும் – 2 கல்வாரியில் நீர் எந்தன் பாவம் தீர்த்தீர் என் நோய்களை சிலுவையில் சுமந்துவிட்டீர் – 2 எந்தன் பாவத்தின் தோஷத்தை சுமந்தவரே எங்கள் தேசத்தின் சாபத்தை மாற்றிடுமே – 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F
Gm
Bb
C F
F Bb C Am F
F Gm C F
F Am Dm Bb
Gm D# C F
F Am Dm Bb
Gm D# C F
F Am Dm Bb
Gm D# C F
F Am Dm Bb
Gm D# C F
F Am Dm Bb
Gm D# C F
F Am Dm Bb
Gm D# C F