பாடல் #6425
உங்க நேசம் பெரியது
🔤 Ungga Naesam Periyathu
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
🎼 Scale: F Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்க நேசம் பெரியது அது அளவிட முடியாதது அது பாரபட்சம் இல்லாதது தாழ்மையில் இருந்த என்னை கண்ணோக்கி பார்த்த நேசம்!...உங்க மனுஷங்க அன்பு எல்லாம் மாறிப் போனதய்யா உலகத்தின் நேசம் எல்லாம் மாயை மாயை தானே என் நேசரின் நேசத்தினால் என் உள்ளமெல்லாம் பொங்குதைய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungga Naesam Periyathu Athu Alavida Mutiyaadhathu Athu Paarapatsam Illaadhathu Thaazhmaiyil Irundha Ennai Kannokki Paarttha Naesam!...ungga Manushangga Anpu Ellaam Maarip Ponathayyaa Ulakatthin Naesam Ellaam Maayai Maayai Thaanae En Naesarin Naesatthinaal En Ullamellaam Pongkuthaiyyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Am F F Dm F C F C F F C F C F F C F C F F C F C F F C F C F