பாடல் #6424
உங்க கிருபைதான்
🔤 Ungga Kirupaithaan
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
🎼 Scale: G Major
🥁 Beat: Select
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே - 2 உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம் என்னை உருவாக்கின கிருபை இது சோர்ந்து போன நேரத்தில் எல்லாம் என்னை சூழ்ந்து கொண்ட கிருபை இது ஓன்றுமில்லா நேரத்தில் எல்லாம் எனக்கு உதவி செய்த கிருபை இது ஊழியத்தின் பாதையில் எல்லாம் என்னை உயர்த்தி வைத்த கிருபை இது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungga Kirupaithaan Ennai Thaangkukindrathu Ungga Kirupaithaan Ennai Natatthukindrathu Kirupaiyae Kirupaiyae Maaraadha Nalla Kirupaiyae - 2 Utaikkappatta Naeratthilellaam Ennai Uruvaakkina Kirupai Ithu Sornthu Pona Naeratthil Ellaam Ennai Soozhnthu Konda Kirupai Ithu Onrumillaa Naeratthil Ellaam Enakku Udhavi Seytha Kirupai Ithu Oozhiyatthin Paathaiyil Ellaam Ennai Uyartthi Vaittha Kirupai Ithu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G
Em C
D
Am G
G Am
Em D G
G D7 B/G
C D7 G
G D7 B/G
C D7 G
G D7 B/G
C D7 G