பாடல் #6423
உங்க கிருபை இல்லாம வாழ முடியாதய்யா
🔤 Ungga Kirupai Illaama Vaazha Mutiyaadhayyaa
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: C Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்க கிருபை இல்லாம வாழ முடியாதய்யா உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதய்யா நான் நிற்பதும் உங்க கிருபை தான் நான் நிலைப்பதும் உங்க கிருபை தான் நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபைதானப்பா - 2 1. காலையில் எழுந்தவுடன் புது கிருபை தாங்குது வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சிக்குள்ளே நடத்துது நிர்மூலமாகாமலே இதுவரை காத்தீர் ஐயா பெலவீன நேரங்களில் உம் கிருபை தினமும் என்னை தாங்கினதய்யா என் அரணும் என் கோட்டை உயர்ந்த அடைக்கலம் நீரே-2 2. உமது கிருபையினால் சத்துருக்களை அழித்திடுவீர், ஆத்துமாவை சஞ்சலப்படுத்தும் யாவரையும் சங்கரிப்பீர் உனது அடிமை நான் ஐயா எனது தெய்வம் நீர் ஐயா நான் நம்பும் கேடகம் நீரே எனது கோட்டை நீர் ஐயா என் கோட்டை என் துருகம் நான் நம்பும் கேடகம் நீரே 3. எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நானும் போவதில்லை கிருபை மேல் கிருபை தந்து கால் ஊன்றி நடக்க செய்தீர் மான்களின் கால்களை போல பெலனாய் ஓட செய்தீரே உயர்ந்த ஸ்தலங்களில் என்னை திடனாய் நடக்க செய்தீரே என் அரணும் கோட்டை உயர்ந்த அடைக்கலம் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungga Kirupai Illaama Vaazha Mutiyaadhayyaa Ungga Kirupai Illaama Vaazha Theriyaadhayyaa Naan Nirpathum Ungga Kirupai Thaan Naan Nilaippathum Ungga Kirupai Thaan Naan Nirpathum Nilaippathum Ungga Kirupaithaanappaa - 2 1. Kaalaiyil Ezhundhavudan Puthu Kirupai Thaangkuthu Vaazhnaal Muzhuvathum Makizhchsikkullae Natatthuthu Nirmoolamaakaamalae Ithuvarai Kaattheer Aiyaa Pelaveena Naeranggalil Um Kirupai Thinamum Ennai Thaangkinathayyaa En Aranum En Kottai Uyarndha Ataikkalam Neerae-2 2. Umathu Kirupaiyinaal Satthurukkalai Azhitthituveer, Aatthumaavai Sanjjalappatutthum Yaavaraiyum Sanggarippeer Unathu Atimai Naan Aiyaa Enathu Theyvam Neer Aiyaa Naan Nampum Kaedakam Neerae Enathu Kottai Neer Aiyaa En Kottai En Thurugam Naan Nampum Kaedakam Neerae 3. Eppakkam Nerukkappattum Otungki Naanum Povathillai Kirupai Mael Kirupai Thanthu Kaal Oonri Natakka Seytheer Maankalin Kaalkalai Pola Pelanaay Oda Seytheerae Uyarndha Sthalanggalil Ennai Thidanaay Natakka Seytheerae En Aranum Kottai Uyarndha Ataikkalam Neerae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Fm Gm Cm Cm Fm Gm Cm Cm Fm Bb Eb Cm Fm Bb Eb Ab Gm Ab Bb Cm Cm Gm Bb Cm Eb Gm Bb Cm Cm Bb Gm Ab Bb Gm Ab Bb Gm Ab Bb Gm Gm Ab Gm Fm Gm Cm Cm Gm Bb Cm Eb Gm Bb Cm Cm Bb Gm Ab Bb Gm Ab Bb Gm Ab Bb Gm Gm Ab Gm Fm Gm Cm