பாடல் #6422
உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்
🔤 Ungga Oozhiyam Naan Aen Kalangganum
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: C Minor
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 94 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும் அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க திட்டங்கள் தருபவரும் நீர்தானையா செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா எஜமானனே என் ராஜனே எஜமானன் நீர் இருக்க வேலைக்காரனுக்கு ஏன் கவலை எலியாவை காகம் கொண்டு போஷித்தீரே சூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரே தெய்வமே பேசும் தெய்வமே எலியாவின் தேவன் இருக்க எதுவும் என்னை அசைப்பதில்லை பவுலையும் சீலாவையும் பாடவைத்தீரே சிறையிலே நள்ளிரவில் ஜெபிக்க வைத்தீரே கதவு திறந்தன கட்டுகள் உடைந்தன காக்கும் தெய்வம் நீர்இருக்க கவலை பயம் எனக்கெதற்கு ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கின்றேன் ஒருவராலும் பறித்துக் கொள்ள முடியாதென்றீர் நல் ஆயனே என் மேய்ப்பரே என் ஆயன் நீர் இருக்க ஆட்டுக்குட்டிக்கு ஏன் கவலை தகப்பன் தன் பிள்ளைகளை சுமப்பதுபோல இறுதிவரை உங்களை நான் சுமப்பேன் என்றீர் தகப்பனே தாங்கும் தெய்வமே தகப்பன் நீர் இருக்கையிலே பிள்ளை எனக்கு ஏன் கவலை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungga Oozhiyam Naan Aen Kalangganum Azhaicchathu Neengga Natatthich Selveengga Thittanggal Tharubavarum Neerthaanaiyaa Seyalpatutthi Makizhpavarum Neerthaanaiyaa Ejamaananae En Raajanae Ejamaanan Neer Irukka Vaelaikkaaranukku Aen Kavalai Eliyaavai Kaagam Kontu Poshittheerae Sooraichseti Sorvu Neengga Paesineerae Theyvamae Paesum Theyvamae Eliyaavin Devan Irukka Ethuvum Ennai Asaippathillai Pavulaiyum Seelaavaiyum Paadavaittheerae Siraiyilae Nalliravil Jepikka Vaittheerae Kathavu Thirandhana Kattugal Utaindhana Kaakkum Theyvam Neerirukka Kavalai Payam Enakkedharku Aayan Naan Aatugalai Arinthirukkinraen Oruvaraalum Paritthuk Kolla Mutiyaathenreer Nal Aayanae En Maeypparae En Aayan Neer Irukka Aattukkuttikku Aen Kavalai Thakappan Than Pillaigalai Sumappathupola Iruthivarai Unggalai Naan Sumappaen Enreer Thakappanae Thaangkum Theyvamae Thakappan Neer Irukkaiyilae Pillai Enakku Aen Kavalai
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Gsus4
Cm Gsus4 Cm
Cm Eb
Cm F7 Cm
Cm Ab Cm G
Gsus4 Cm6
Cm
Cm Eb
Cm F7 Cm
Cm Ab Cm G
Gsus4 Cm6
Gsus4 Cm6
Cm Eb
Cm F7 Cm
Cm Ab Cm G
Gsus4 Cm6
Gsus4 Cm6
Cm Eb
Cm F7 Cm
Cm Ab Cm G
Gsus4 Cm6
Gsus4 Cm6
Cm Eb
Cm F7 Cm
Cm Ab Cm G
Gsus4 Cm6
Gsus4 Cm6